ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

 

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் இல்லாததால் கொரானாவிடம் மோடி சரண் அடைந்து விட்டார் – ராகுல் குற்றச்சாட்டு

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரானா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார்.

பிரதமர் மோடி அமைதியாக உள்ளார் என்றும், கொரானாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்து விட்டார் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

482 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன