செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13
Shadow

ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் லாரன்ஸ் உருவாக்கிய பாடல் “போருக்கு வா தலைவா”

 

நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, ‘போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.

https://www.youtube.com/watch?v=o7A9hryfrJ4

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் “போருக்கு வா தலைவா” என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன