சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: அஜீத்

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் "தல60" வில்லனா..? - எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்குமார் நடிக்கும், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை எஸ்.ஜே.சூர்யா சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா அடியோடு மறுத்துள்ளார். அதே நேரம் ""தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும், அப்போது மான்ஸ்...
அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நடிகர் மட்டுமல்லாமல் நிஜமான பைக் ரேசர். பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிஜ வீரர். இது தவிர ஆளிலாத குட்டி விமானங்களை இயக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர். சமீபத்தில் அஜீத் நடிப்பில் ரிலீஸ் ஆன விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. இப்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அஜீத் பைக், கார் பிரியர் என்பத்தால் புதுசு புதுசாக கார், பைக வாங்குவது அவர் வழக்கம். அந்த வகைய்ல் இப்போது வெள்ளை நிற வால்வோ சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடிகர் கார் வாங்குறது ஒரு விஷயமா என்றால் அல்டிமேட் ஸ்டார்... தல... ஒத்த ரூபாய்க்கு கடலைமுட்டாய் வாங்கினாலே பரபரப்பாக்குவோம் தல மனசு கலர்ல கார் வாங்குனா சும்மாவா... என்கிறார்கள் தல ரசிகர்கள்...!...
போலீஸ் அதிகாரியாக இருந்து சமூக அவலங்களை பேசும் படமாக அஜீத் 60 இருக்குமாம்..!

போலீஸ் அதிகாரியாக இருந்து சமூக அவலங்களை பேசும் படமாக அஜீத் 60 இருக்குமாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். இந்த கதையில் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவாராம். சமீபத்தில் ஆந்திர தேர்தலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்ற எம்பி ஆன இன்ஸ்பெக்டர் நிஜக்கதை மிக வைரல் ஆனது. ஒரு அரசியல்வாதியை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று அந்த இன்ஸ்பெக்டர் எம்.பி.ஆக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்....
கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் மீண்டும் அஜீத் நடிக்க புதுப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த நிலையில் பட ஒப்பந்தம் இயக்குனரோடு கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன கதை அஜீத்துக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த தாமதம். இப்போது புதிதாக ஒரு கதையை அஜீத்துக்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜீத்துக்கு பிடித்து போக ஓகே சொல்லி தயாரிப்பாளருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர் ஒப்பந்த...
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!? அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது. இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார். இனி முடிவு அஜீத் கையில் தான்... அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.  ...
அஜீத் கால்ஷீட் அடுத்து யாருக்கு…?!

அஜீத் கால்ஷீட் அடுத்து யாருக்கு…?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வியை விட தயாரிப்பு நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது கோலிவுட்டில் நிலவுகிறது. அஜீத் இப்போது போனிகபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ஒரு ரீமேக் படம். இந்தியில் அஜீத் நடிப்பதாக இருந்தால் 3 கதைகள் இருக்கிறது என்றும் அஜீத் சம்மதம் சொன்னால் இந்தி , தமிழில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க தான் தயாராக இருப்பதாக போனி கபூர் கூறியிருக்கிறார். ஆனால் போனி கபூர் கருத்துக்கு அஜீத் எந்த பதிலும் சொல்லவில்லை. இதற்கிடையில் விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத்குமாருடன் இணைந்து படம் தயாரிக்க தியாகராஜனின் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அஜீத் இவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து விட்டு அமை...
பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார். இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார். மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது. அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார். அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது. இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஷயம் இதுதான்... நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்...
வைரல் ஆன அஜீத் மகன் புகைப்படம்..!

வைரல் ஆன அஜீத் மகன் புகைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் இவரின் படம் குறித்த தகவல் வெளியானாலே அதை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள். தல அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அமோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அனோஷ்கா 2008 ஆம் ஆண்டும் ஆத்விக் 2015 ஆம் ஆண்டும் பிறந்தனர். இந்நிலையில் தல அஜித் மீது எந்த அளவுக்கு அவர் ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனரோ, அதே அளவிற்குத் தல ரசிகர்கள் அவரின் மகன் ஆத்விக்கின் மீது அன்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2ம் தேதி குட்டி தலையின் பிறந்தநாளன்று 'HBD PRINCE AADVIK AJITH' என்ற ஹாஸ்டேகை டிரண்டாக்கி இருந்தனர். இதையடுத்து ஆத்விக்கின் புகைப்படம் வெளியானது. அதில் பைலட் உடை அணிந்து கொண்டு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் குட்டி தல. தல புகைப்படம் வெளியானால் எந்த அளவிற்கு வைரலாகுமோ அ...
என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் கடமை தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை தான் என்றுமே ஆதரித்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ”நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌. சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான்‌ கலைத்ததும்...
நக்கீரன் கோபால் வெளியிட்ட பால பாரதி எழுதிய “தல புராணம்”

நக்கீரன் கோபால் வெளியிட்ட பால பாரதி எழுதிய “தல புராணம்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற அஜீத்தின் சினிமா வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள என அஜீத் குமாரின் முழு விவரங்களை பத்திரிகையாளர் பால பாரதி "தல புராணம்" என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நக்கீரன் கோபால் புத்தகத்தை வெளியிட்டு பத்திரிகையாளர் பால பாரதியை வாழ்த்தினார். கோடங்கி இணையம் சார்பில் நாமும் பத்திரிகையாளர் பால பாரதியை வாழ்த்துகிறோம்....