சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் - கவுதம்...
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி… வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி… வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செல்லும் வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்...
காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய...
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா! தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார். தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கத...
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் - நடிகை காஜல் அகர்வால்! தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி...
மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறிப்பாக ஹீரோயின் யாரும் மேக்கப் இல்லாமல் வெளியிடங்களுக்கு வருவதில்லை. அப்படியே வரவேண்டிய சூழல் இருந்தால் சத்தமில்லாமல் வந்து செல்வார்கள். குறிப்பாக மேக்கப் இல்லாமல் யாரும் படம் பிடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் காஜல் அகர்வால் பொதுவாக எதையும் எதிர் கொள்பவர். இப்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு "இதுதான் நிஜம்..." என்று கூறியிருக்கிறார். இப்படி மேக்கப் இல்லாத படத்தை வெளியிட ரொம்ப தைரியம் தேவை. காஜலுக்கு அது நிறையவே இருக்கிறது....
கமல்ஹாசனின் இந்தியன் 2 புது அப்டேட்..!

கமல்ஹாசனின் இந்தியன் 2 புது அப்டேட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருந்தது. சமீபத்தில் படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதால் தயாரிப்பு நிறுவனம் மாறக்கூடும் என்ற தகவல் பரவியது. இந்த சூழலில் தேர்தல் வந்ததால் கதாநாயகன் கமல்ஹாசன் தனது காட்சிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பியதால் படப்பிடிப்பு அப்படியே கிடப்பில் இருந்தது. இந்த சூழலில் இனி இந்தியன் 2 வராது என்றும் டிராப் என்றெல்லாம் தகவல் பரவியது. இதை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கருக்கு பட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது என்ற தகவல் கோலிவுட்டை பரபரப்பாக்கியது. இந்த நிலையில் உண்மையான தகவல் என்ன? நிஜத்தில் இந்தியன் 2 வருமா வராதா என விசாரித்த போது... பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. அதில் முதன்மையானது திட்டமிட்டபடி இந்தியன் 2 உருவாகும். லைகா நிறுவனம் தான் படத்தை தயாரிக்கிறது. கமல்ஹாசன் அரசியல் ப...
என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  பாலிவுட் கங்கணா ரணவத் நடித்து செம்ம ஹிட்டடித்த படம் ‘குயின்’. இது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வெர்ஷனில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தப் படம். இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில், கங்கணாவின் தோழி, விளையாட்டுக்கு அவரது வலது பக்க மார்பை பிடித்து அமுக்குவது போல் ஒரு காட்சி இருக்கும். தமிழ் ரீமேக்கில் நிச்சயம் அது இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனை பேரின் நினைப்பையும் தவிடு பொடியாக்கியது படத்தின் டீசர். ஆமாம்... காஜலின் மார்பை பக்கத்தில் நிற்கும் தோழி திடீரென பிடித்து அழுத்தும் காட்சி படமாக்கப்பட்டு டீசரிலும் இடம் பெற்று உள்ளது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் சும்மா பரபரப்புக்கு வெளியிட்ட ச்சீய் புகைப்படம் கடும் விமர்சன...
காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் இல்லாத போது கவர்ச்சிகரமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். இப்போது அந்த வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் போல... கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முகம் சுளிக்கும் வகையில் படு கிளாமராக அந்த படம் அமைந்துள்ளது. காஜல் அகர்வால் இப்போது ஜெயம் ரவியின் கோமாளிப் படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் இப்போது எடுத்த படமும் ரொம்ப கோமாளித்தனமாக இருக்கிறது....
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில் ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம். இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல...