சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: admk

What OPS mean by his tweet?

What OPS mean by his tweet?

HOME SLIDER, NEWS, politics
  What OPS mean by his tweet? AIADMK's Coordinator and Deputy Chief Minister O. Panneerselvam on Monday tweeted that all his decisions were in the interest of the people of Tamil Nadu and the party cadres and it would continue to be so. The tweet comes at a time when the AIADMK is expected to announce its Chief Ministerial candidate for the 2021 assembly polls on October 7. A power struggle is on in AIADMK between Panneerselvam and Joint Coordinator and Chief Minister K. Palaniswami and attempts are being made to come out with an amicable solution. In a tweet Panneerselvam said till now all his decisions were taken for the welfare of the people of Tamil Nadu and that of the party cadres. "It will continue to be so," Panneerselvam said. Quoting Bhagavad Gita he added: "W...
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் ...
முதல்வர் வேட்பாளர் அடித்து ஆடிய ஓபிஎஸ்… பதிலடி கொடுத்த இபிஎஸ் முடிவுக்கு வராமல் முடிந்த கூட்டம்!

முதல்வர் வேட்பாளர் அடித்து ஆடிய ஓபிஎஸ்… பதிலடி கொடுத்த இபிஎஸ் முடிவுக்கு வராமல் முடிந்த கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் - இபிஎஸ் நேரடி காரசார வாதம்!? முதலமைச்சர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நேரடியாக வாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகிறது. அதோடு, 2021 வரை மட்டுமே முதலமைச்சராக இபிஎஸ்சை ஏற்றுக் கொள்வதாக கூறியே ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் கூறியதாகவும் தகவல் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்து வருவதாக பிரதமரே பாராட்டியுள்ளார் என ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் அளித்ததாக தகவல் மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை, சசிகலா தான் முதலமைச்சராக்கியதாக இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் பதில் கூறியதாகவும் தகவல் அதே நேரம், "என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என்றும் இபிஎஸ்சை முதலமைச்சராக்கியது சசிகலா" என்றும் ஓபிஎஸ் பேசியதாக தகவல் அதற்கு "என்னை மட்டும் அல்ல ஓபிஎஸ்சை முதலமைச்சராக்கியதும் சசிகலா" தான் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியா...
15 resolutions passed in AIADMK executive committee meeting

15 resolutions passed in AIADMK executive committee meeting

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  15 resolutions passed in AIADMK executive committee meeting A total of 15 resolutions were passed in the executive committee meeting of the AIADMK today. They included scrapping of NEET, no imposition of third language among others. The other resolution include appreciation the State government for effectively carrying out corona related activities. Earlier the meeting saw cadres throng in large numbers at party headquarters. Leaders including State Ministers attended the meeting.
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூடுகிறது

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூடுகிறது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சத்தமில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் நடைபெற உள்ளது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்ச...
அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

அடுத்தாண்டு ஜனவரி 27தான் சசிக்கலா விடுதலை நாள் சொல்கிறது RTI Act

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை. சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல். சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை  என ஆர்டிஐ மூலம் தகவல். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும்....