வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: விஜய்

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்...! விஜய்யின் பிகில் பட டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக், 3வது லுக் ஆகிய அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், வித்தியாசமான, வேற லெவல் அப்டேட் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படி புதுமையான அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்....
விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருகான் – பிகில் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான் - பிகில் அப்டேட் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. பரபரப்பாக ஷூட்டிங் நடை பெற்று வரும் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சமாதானபுரத்தில் வாழும் தாதா பிகில்... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம். அப்பா விஜய் கேரக்டர் பெயர் பிகில் என்பதும் இவர் உள்ளூர் தாதா என்றும், அதேபோல் மகன் விஜய் கேரக்டர் பெயர் மைக்கேல் என்பதும், அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் வாழும் பகுதியின் பெயர் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 'சமாதானபுரம்' என்பதுதான் விஜய்யின் சொந்த ஊர் என இந்த படத்தில் காட்டப்படுகிறது. அதாவது அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் பகுதி என்பதால் அந்த பகுதிக்கு விஜய்யே சமாதானபுரம் என மாற்றியதாகவும் கதையில் உள்ளதாம் விஜய்யின் மைக்கேல் கதாப்பாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.டி.கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளர் மைக்கில்...
ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..? தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமெடுக்கும் கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது. ரஜினி, கமல்,அஜீத்,விஷால் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் பார்ட் 2 எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1999-ல் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் முதல்வன். இந்த படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். ஆனால் அர்ஜுன் இல்லாமல் வேறு நடிகரை வைத்து எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “முதல்வன் படத்தின் பார்ட் 2 எடுக்கும் திட்டம் உள்ளது. ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை எடுப்பேன். அவர்கள் இல்லாத பட்சத்தில் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று கூறியிருந்தார். மு...
வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்...! பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. படத...
அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தர பிகில் படத்தின் 2வது லுக் போஸ்டர் அதிகாலையில் வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய்- நயன்தாரா நடிக்கும் தளபதி63 படத்தின் பெயர் நேற்று மாலை வெளியானது. பிகில் என தலைப்பு வெளியானதும் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள். அதோடு படத்தில் விஜய் இரட்டை வேஷத்தில் நடிப்பது உறுதியானதால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. தலைப்பு வெளியான சில மணி நேரம் பிகில் தான் இணையத்தை ஜாம் ஆக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான இன்று அதிகாலை பிகில் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. அதில் 4 விஜய் கெட்டப் இடம் பெற்றுள்ளது. மைக்கேல் என்ற கதாபாத்திர பேருடன் கால்பந்தாட்ட வீரராகவும், காவி வேட்டி கட்டிய ஒரு தாதா கெட்டப்பிலும் படு ஸ்மார்ட்டாக இந்த லுக் காணப்பட்டது. செகண்ட் லுக் போஸ்டரும் வெளியான சில மணி நே...
இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  படம் தொடங்காமல் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா. விஜய் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படம் தள்ளிப்போவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் இப்போது ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தளபதி 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் தான் இயக்குவதாக பேசப்பட்ட விஜய் படம் தொடங்காமல் தாமதமாவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். அதில் ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத...
கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      கத்தி படத்திற்கு பின் மீண்டும் விஜய் படத்தில் இணையும் அனிரூத்..! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மீண்டும் விஜய்யுடன் அனிருத் இணைகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரை இயக்குனர் லோகேஷ் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் உடனிருந்தனர். எனவே இந்த படத்தில் இவர்கள் மூவரும் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. 'கார்த்தி நடித்துள்ள கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணியை லோகேஷ் தொடங்க உள்ளதாகதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் த...
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின்  தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார். படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.   https://twitter.com/arrahman/status/1135993191449022464?s=19 இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு ...