செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: மக்கள் நீதி மய்யம்

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

Uncategorized
      தோற்றாலும் சாதித்த கமல்... அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி...! தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில...
ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
'மநீம' என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையை செய்ய காத்திருக்கிறோம் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நீங்கள் (மோடி)  வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் - கமல்ஹாசன்...
சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

சோமாரிகளுக்கு… காட்டமான கமல் டிவீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் சமூகவலைதள பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதன் விவரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. ...
தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்ச...
முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்து வரும் டிச.14ம் தேதி முதல் ஷூட்டிங்கை துவக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்றும், அதற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், 1992ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு சென்று வந்த ‘தேவ...