சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

CINI NEWS

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் ...
ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது...
தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் ‘பகவான்’..!

தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் ‘பகவான்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆரி அர்ஜுனன் நடிப்பில் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் 'பகவான்'..! அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில் சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் 80% முடிவடைந...
நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேனிலவுக்குச் சென்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இ...
பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! 

பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! பத்திரிகை நண்பர்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்)  இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'ருச்சி சினிமாஸ்' & 'பாஸ்ட் மெஸெஞ்சர்' இணைந்து வழங்கும் பெயரிடப்படாத "Short Film No. 1"  குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று  வெளியாகிறது. சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை. நடிப்பு கலைஞர்கள்: கதை நாயகி - கயல்விழி, ஜோயல் பென்னட், 'திடீர் தளபதி' சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, 'ஒற்றன்' துரை தயாரிப்பு நிறுவனம்: ருச்...
மிரட்டலாக வெளியான சிம்புவின் ‘பத்து தல’ டைட்டில் லுக்!

மிரட்டலாக வெளியான சிம்புவின் ‘பத்து தல’ டைட்டில் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு இந்த 2020ஆம் ஆண்டில் அடுத்தடுத்து பல அதிரடியான விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். தனது உடல் எடையை அதிரடியாக குறைத்தது ஈஸ்வரன் பட சூட்டிங்கை முடித்தது மாநாடு அப்டேட் என தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து  இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆரம்பமான திரைப்படம்தான் கன்னட ரீமேக் படமான மப்டி. சில நாட்கள் மட்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற பிறகு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இத்திரைப்படம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்நிலையில்  பாதையில் விடுபட்டுப் போன  மஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கின் படத்தலைப்பினை  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா  அறிவித்துள்ளார். பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் இன்று வெளியிட்டனர். பத்து தல ராவணன் எ...
பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

பாலிவுட் படத்தில் ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி ‘மிஷன் மஞ்சு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாந்தனு பாகி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அ...
கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஷாலினி தெலுங்கானாவில் பிறந்தவர் அந்த ரிவார்டு என் தெலுங்கு படத்தில் அறிமுகமான மதுஷாலினி தமிழ் படங்களிலும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, ட்ரீம் கேர்ள் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரேமகாதலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழில் பழனியப்பா கல்லூரி படத்தின் அறிமுகமானார். அதன்பின் பதினாறு, அவன் இவன், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தார். தூங்காவனம் படத்தில் கமலுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை கிளப்பினார். தற்போது படம் ஏதும் கைவசம் இல்லாததால், இதுவரை பொத்தி பொத்தி மூடி வைத்திருந்தவர், இப்போது கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார். 31 வயதில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படத்தை போட்டுள்ளார். அதில், அவர் மேலாடையில் நட...
தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

தனுஷ் மற்றும் யுவனுடன் மீண்டும் இணையும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் துள்ளுவதோ இளமை படம் 18 வருடங்கள் முன் வெளியானது. அந்தப் படத்தின் மூலம் 18 வருடங்களாக இயக்குனராக இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த செல்வராகவன் தற்போது ஹீரோவாகவே இளைஞர்கள் மனதில் இருக்கப் போகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் முதல்முறையாக இணைகிறார். இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பயங்கர வைரலாகி பரவியது. செல்வராகவன் தற்போது முதன்முறையாக நடிகனாக சினிமாவில் நுழையபோவதால், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில், ரொம்ப வருடங்களாக தனுஷ் – செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா Combination -ஐ எதிர்பார்த்து கொண்டிருக்க, தற்போது செல்வராகவன் தனது Twitter பக்கத்தில், ” மீண்டும் யுவன் மற்றும் தனுஷுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி ” என்று பதிவிட்டுள...