சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Samantha

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா! சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் ...
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா! நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில்  பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில் பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஓ பேபி முடித்தபின் பேய் கதையில் சம்ந்தா... சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகை. நல்ல பிசியான நடிகையாக இருந்த போதே நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணதிற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, படம் பெயர் ஓ பேபி என்பதால் சமந்தா ஒரு பதிவு போட... சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உடனடியாக அதை சமந்தா மறுத்து விட்டது குறிப்பிடதக்கது. ஓ பேபி படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பேய் கதைக்களத்தை கொண்டதாம் முதல் முறையாக சமந்தா பேய் கதையில் நடிக்கவுள்ளார். ...
நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் கர்ப்பமா... கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் - ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..! நடிகை சமந்தா தமிழைவிட தெலுங்கில் பிசியாக இருக்கிறார். நடிப்பில் பிசியாக இருப்பத்ய் போல சமூக வலைதளபக்கத்தில் தினமும் ஏதாவது கருத்து சொல்லி வருவார். சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஓ பேபி என பதிவு செய்து ஒரு படத்தை பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் "சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பதிவு போட... சமந்தா உச்சபட்ச கோவத்தில் அந்த ரசிகரை திட்டி " நானா கர்ப்பம். சரி அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள். அப்படி கண்டு பிடித்தால் எனக்கு சொல்லுங்கள் " என்று பதில்பதிவு போட்டு கேள்வி கேட்டவரை தெறிக்க விட்டிருக்கிறார். https://twitter.com/Samanthaprabhu2/status/1137982677338865665?s=19...