புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

Tag: dmk

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் *திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

மறைந்த கருணாநிதியை இராம கோபாலனும் சந்தித்த சுவாரஸ்ய பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கலைஞர் கருணாநிதியை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட நம்பிக்கைகளை கலைஞர் கருணாநிதி சற்றுக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே, காவித்துண்டு தலைப்பாகை அணிந்த திரு.ராமகோபாலனைக் கண்டவுடன் முதல்வரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து சோதனை போட முயல, கலைஞரின் தனி உதவியாளர் திரு. சண்முகநாதன் ஓடிவந்து அதை தடுத்து, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கலைஞர் கருணாநிதிக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, முதல் அழைப்பாக திரு.ராமகோபாலன் மாடிக்கு அழைக்கப்பட்டார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு ...
Edappadi is farmers’ enemy, says MK Stalin

Edappadi is farmers’ enemy, says MK Stalin

HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
  Edappadi is farmers' enemy, says MK Stalin DMK leader MK Stalin today said Chief minister Edappadi Palaniswami is anti farmer. Speaking at protest organised against farmer's bill in Kanchipuram, Stalin, said, 'The centre has brought in rules without consulting people. They have betrayed farmers. It is time Tamilnadu government file a case against the same in Supreme Court'. We will not relent until it is withdrawn, says DMK. Sadly, by supporting the act, TN Chief Minister has shown that he is anti-farmer, adds Stalin.
நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை – ஸ்டாலின் .

நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை – ஸ்டாலின் .

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நானும் விவசாயி, நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்துகொள்ளவில்லை. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும், மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இதன் உச்சக்கட்டமாக 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்தி கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். தற்போது 530-க்கும் மேற்பட்ட இடங்களிலி...
பெரியார் சிலை மீது மீண்டும் காவி சாயம் – ஸ்டாலின் கண்டனம்

பெரியார் சிலை மீது மீண்டும் காவி சாயம் – ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள  பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை  தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து பறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா?. பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல, தமிழ் இயக்கத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துகொள்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்....
மத்திய , மாநில அரசுகளை  எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து 28ம் தேதி கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று   தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "நாடாளுமன்ற நெறிமு...
நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். நீட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு முறை கூட முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று வந்துள்ளனரா? நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது. நீட், புதிய கல்விக்கொள்கை, கொரானா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டம் போதாது என்று எதிர்க் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   https://youtu.be/WxoKMQHGji4...
நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீட்தேர்வு, சுற்றுச்சூழல் வரைவு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்   கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர். இந்நிலையில், முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அற...