Tag: காதல்

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் - வழக்கம் போல விஷ்ணு விஷால் விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது. இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது. ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார். அப்படி இருந்தாலும் காதல் என்
கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு காதலரை விரைவில் கரம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் காதல் முறிந்து போய் உள்ளது. காதல் கட் ஆனதற்கு யார் மீதும் யாரும் குற்றம் சுமத்திக் கொள்ளாமல் நாசுக்காக பிரிந்து விட்டார்கள். திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தனர். மேலும் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளாவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, 'மிண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என்று
கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

கர்ப்பிணி ஆன நிலையில் coming soon கிளாமர் வீடியோ வெளியிட்ட எமிஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.   https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, எமி ஜாக்சன், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் சாயிஷா ஆர்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தன்று அறிவித்தார். தற்போது நடிகர் ஆர்யா - சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.