Sunday, July 5
Shadow

Tag: ஞானவேல் ராஜா

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...
மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்... பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது. டேய் யார்ரா இவன்... என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது... கதாபாத்திர நடிப்பு என்பது வேற... காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற... ஆர்யா... நீ நிஜத்துல யார்யா... யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு... கிளாமர் கதை, காமெடி ...
இயக்குனர் முத்தையா இல்லை என்றார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆமாம் என்கிறார்…தேவராட்டம் ஜாதி படமா..!

இயக்குனர் முத்தையா இல்லை என்றார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆமாம் என்கிறார்…தேவராட்டம் ஜாதி படமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது"- இயக்குநர் முத்தையா   இயக்குநர் முத்தையா பேசும்போது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு  லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வ...
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்...