Tag: பாரதிராஜா

கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா முடிவு இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்... மும்பைக்கு போன ரகசியம்..! கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாதம் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டம். காஞ்சனா படத்தில் சரத் கதாபாத்திரம் எப்படி வரவேற்பை பெற்றதோ அதே போல சசிகுமார் படத்தில் தான் நடிக்கும் கதாப்பாத்திரம் வரவேற்பை பெறும் என்று ரொம்பவே நம்பிக்கையோடு இருக்கின்றார் சரத். சசிகுமார் படங்களில் இந்த படம் அவரது திரைப்பயணத்தில் அவரை வேறு கோணத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ரஜினியின் தர்பார் படமும், சரத்குமார்-சசிகுமார
சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!

சிவகார்த்திகேயன்- பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன்-பாண்டியராஜ் படத்தில் இணைந்த பிரபலங்கள்..! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் ரெடியாகி வருகிறது. இதில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் முக்கியமான படமாக சன் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான். சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டியராஜ். மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது சிவகார்த்திகேயன் மிக பிசியான நடிகராக மாறியிருக்கிறார். அதோடு, வியாபார ரீதியிலும் அவருக்கென தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. பாண்டியராஜ்- சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலை
சீனாவில் அதிக விலைக்கு போன சுசீந்திரனின் தமிழ் சினிமா!

சீனாவில் அதிக விலைக்கு போன சுசீந்திரனின் தமிழ் சினிமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சுசீந்திரன் இயக்கிய தமிழ் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை 'Content is King' மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் ச
கென்னடி கிளப் – மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்

கென்னடி கிளப் – மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன். பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இ