செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22
Shadow

Tag: விஷால் அணி

தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வேட்புமனு தாககல் செய்தது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் தலைமையில் பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன், லதா, குஷ்பு, கருணாஸ் மனோபாலா, சரவணன், கோவை சரளா, சோனியா, ரமணா, தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்த உதவி தேர்தல் அதிகாரி மோகனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நாசர், கார்த்தி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் விஷால் பேசும்போது: நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே பதவிக்கு வந்தோம். நாங்கள் முந்தைய தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடி...
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..! விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் பாக்யராஜ்-ஐசரிகணேஷ் கூட்டணி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது....
சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி... வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..! தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் சின்ன மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள். முந்தைய விஷால் அணியில் நிர்வாக பதவிக்கு பொன்வண்ணன் தேர்வாகி இருந்தார். இப்போது அவர் இடத்தில் பூச்சி முருகன் நிறுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே பூச்சி முருகன் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். முன்பு இருந்த விஷால் டீமில் குஷ்பு இல்லை. இப்போது செயற்குழு உறுப்பினர் பதவிக...