செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: எஸ் ஜே சூர்யா

திருமணம் செய்துகொள்ளாதற்கு இதுதான் காரணம் – எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

திருமணம் செய்துகொள்ளாதற்கு இதுதான் காரணம் – எஸ்.ஜே.சூர்யா விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 54 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினர் பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை அவரும் மறுத்து வந்தார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ள தயங்குவதற்கான காரணத்தை தற்போது அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி உள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. ஒருவேளை நியூ படம் தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மோசமாக மாறி இருக்கும...
வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்!

வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விறுவிறுப்பாக இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. ...
மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்...
ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்” புது பட அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்” புது பட அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  பொங்கல் திருநாளில் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட எஸ். ஜே. சூர்யா! தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே. சுரேஷ் தற்போது ' ஒயிட் ரோஸ்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் அறிவிப்பு பொங்கல் திருநாளான இன்று வெளியானது. இதில் இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். இதில் நாயகியாக கயல்' ஆனந்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான ...
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு - எஸ்.ஜே.சூர்யா! நல்ல வித்தியாசமான படைப்புகளைக் கொடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. சில ஆண்டுகளாகவே அவர் எந்த ஒரு படத்தையும் எடுக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இதன் டப்பிங் வேலைகளை முடித்த அவர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், 8 நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. குறைந்தது 10 நாள் ஓய்வு வேண்டும் என்று எல்லா அவயங்களும் கெஞ்சுகின்றன. ஆனால், கடைசி அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிர...
அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் "தல60" வில்லனா..? - எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்குமார் நடிக்கும், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை எஸ்.ஜே.சூர்யா சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா அடியோடு மறுத்துள்ளார். அதே நேரம் ""தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும், அப்போது மான்ஸ்...
எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எலி மாமா  என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் – மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசியதாவது :- இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப...
பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர்  எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர் எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மான்ஸ்டர் பட வெற்றியில் மகிழ்ச்சியை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: வாலியில் இயக்குனராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வரை என் பயணம் வந்துள்ளது. நல்லதை எப்போதும் பாராட்ட நீங்கள் மறந்ததில்லை இப்படத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த என் பயணத்திற்காகவும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றி. என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25வருடங்கள் ஓடிவிட்டன , பாலை வனத்தில் ஒட்டகம் போல ,ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் . ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள் , இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.. பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல த...
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..! பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்போது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் தினேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அடுத்ததாக கலையரசனை வைத்து ஒரு படத்தை தனது பேனரில் தயாரிக்கிறார் ரஞ்சித். அவர் இப்போது ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கையில் மிக பிரபலமாக இருந்த மிர்சா முண்டா வாழ்க்கையை இந்தியில் படமாக்கி வருகிறார். அதை முடித்ததும் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஞ்சித்.  ...
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.     https://youtu.be/kqQHZ2Ni5jA...