வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: பா.ரஞ்சித்

பா.இரஞ்சித் வெளியிட்ட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.இரஞ்சித் வெளியிட்ட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு!

Uncategorized
விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு! விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள்
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் ப...
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? – பா.ரஞ்சித் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா? - பா.ரஞ்சித் விளக்கம்! தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை ஆகிய படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பா.ரஞ்சித் இயக்கினார். குத்து சண்டையை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர...
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!

பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்! இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் ‘அட்டக்கத்தி’. இதில் கதாநாயகனாக தினேஷ் அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தினேஷை வைத்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தை பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படமும் கவனம் பெற்றது. இந்நிலையில் மீண்டும் தினேஷ் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது....
இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு…. பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் – நடிகர் நாசர் கடிதம்!

இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு…. பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் – நடிகர் நாசர் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு.... பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் - நடிகர் நாசர் கடிதம்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை 1970-களில் வடசென்னை பகுதியில் நடத்தப்பட்ட பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றை  ஆங்காங்கே இணைத்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாசர் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் எழுதி உள்ளார். அதில், “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உங்கையைப் புடிச்சி ஒரு நூறு முத...
இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு!

இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு! புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சு...
இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தை சொல்லும் அற்புதமான திரைப்படம் கன்னிமாடம் - இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான படம் கன்னிமாடம். இந்த படம் ஆண்வகொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் 2வது வாரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் படம் பார்த்துவிட்டு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டிச் சென்றார். அதோடு இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட்டை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறும் போது: கன்னிமாடம் படம் இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான படம்....
பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பா.ரஞ்சித் அடுத்த சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா..! பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்போது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் தினேஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. அடுத்ததாக கலையரசனை வைத்து ஒரு படத்தை தனது பேனரில் தயாரிக்கிறார் ரஞ்சித். அவர் இப்போது ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கையில் மிக பிரபலமாக இருந்த மிர்சா முண்டா வாழ்க்கையை இந்தியில் படமாக்கி வருகிறார். அதை முடித்ததும் தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஞ்சித்.  ...
டப்பிங் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

டப்பிங் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டப்பிங் இனிதே துவங்கியது... பெரும் கொண்டாட்டத்தோடு #குண்டு படத்தை ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களையும் , நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம். தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்....