Tag: Aadai
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் - ஆடை பட சர்ச்சை
தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது.
அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள்.
முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்... பின்னர் இடுப்பை காட்டினார்கள்... மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்... அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள்.
கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது.
அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள்.
முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீ...
ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்
ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் - அமலாபாலின் ஓப்பன் டாக்
ஆடை பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை அமலாபால் கூறியதாவது :
பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் திரைத்துறையில் இருந்து விலக முற்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கருவை படித்தேன். அதன்பின்னர் ஒரு ஹோட்டலில் ரத்னகுமார் என்னிடம் கதை சொன்னார். இக்கதையும் எனக்குப் பிடித்திருந்தது. என் 9 வருட வாழ்க்கையில் இப்படம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
ஆடை படத்தில் நிர்வாண காட்சிகள் எடுக்கும் போது இடத்தில் என்னை சுற்றி 15 பேர் இருந்தனர். அதில் லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.பாஞ்சாலிகு 5 கணவர்கள் என்று சொல்வார்கள்.அது போல் எனக்கு 15 பேர் ...

