வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: Amalapaul

சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு!

சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு! தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். பிசியான நடிகையான அமலா பால் தற்போது கொரானா காலம் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை செலவிட்டு வருகிறார். அமலா பால் அவரது சகோதரர் அபிஜித் மீது அதிகம் அன்பு கொண்டவர். தனது சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை எனது சகோதரன் என்பதை, விட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே இருக்கிறாய். எனக்கு அப்பா, அம்மா அன்பு கிடைக்காதபோது, அப்பாவும், அம்மாவாகவும் இருக்கிறாய். எனது வாழ்க்கையின் கடினமான நேரங்களில் என்னோடு இருந்து என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இதுவரை ஒரு முறை கூட என்னை குறை கூறியதில்லை. என்னை வழிநடத்தியது நீ, என் வீடு, குடும்பம், ஆசீர்வாதம், சிறந்த நண்பன் ஆகியவை எல்லாமே நீதான். ஜிது நீ நினைத்து பார்க்க முடியாத அள...
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் - ஆடை பட சர்ச்சை தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது. அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள். முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்... பின்னர் இடுப்பை காட்டினார்கள்... மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்... அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள். கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது. அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள். முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீ...
விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்... காரணம் என்ன? பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகி இருந்தார். விஜய் சேதுபதியின் 33-வது படமான இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பழனியில் பூஜையுடன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஹீரோயின் ஆக ஒப்பந்தம் ஆன அமலாபால் திடீரென படத்தில் இருந்து விலகியிருக்கிறார். அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் திடீரென விலக கால்ஷீட் பிரச்னை தான் காரணமாம்....
யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.     https://www.instagram.com/p/BxomUSbAF0J/?igshid=zxamc33mln5j...
அமலாபாலின் அதோ அந்த பறவை போல

அமலாபாலின் அதோ அந்த பறவை போல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம், அதோ அந்த பறவை போல! செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், அதோ அந்த பறவை போல. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’. அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்...