வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: Darbar

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி…  தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி… தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ரஜினி,விஜய் படங்களால் கால்ஷீட் குளறுபடி செய்ததற்கு தயாரிப்பாளர், நடிகர்,இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா..! மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின்பாலியுடன் இணைந்து நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும், இளம் நடிகருமான வினித் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். இது அவரது முதல் படமாகும். நகைச்சுவை நடிகரான அஜூ வர்கீஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறதாம். ஆனால் இந்தப் படத்திற்கு கொடுத்த தேதிகளை ரஜினிகாந்த்தின் தர்பார், விஜய்63 படங்களுக்கு மாற்றி கால்ஷீட் கொடுத்து விட்டாராம் நயன்தாரா. நயன்தாரா செய்த கால்ஷீட் குளறுபடியால்...
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..! தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் தேதி கிடைக்கிறதோ இல்லையோ இவர் தேதி கிடைக்கவே கிடைக்காது... அதேபோல எந்த பட பூஜை போட்டாலும் இவர் அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலாவது இடம் பிடிப்பார்... அப்படி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் டைரக்டர்கள் ஒரு பாடல் காட்சியை வைத்து விடுவார்கள்... அந்தளவுக்கு பிசியான நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபுதான். விஜய், அஜீத், சூர்யா என பலரோடு நடித்தவர் இப்போது ரஜினி படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியின் இப்போதைய ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு மும்பையில் நடக்கிறது. சுமார் 50 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடனேயே யோகிபாபுவுக்கும் காட்சிகள் இருப்பதால் அவரும் அதிக நாட்கள் தேதி கொடுத்திருக்கிறார் இதன் காரணமாக யோகிபாபு நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாகி வரும் தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் கடுமையாக பாதிக்கப...
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம். தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...
`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது. இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார். இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்பார் என பேருடன...