சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: NGK

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..! YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார் ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது. எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் ... வளர்ச்சி... தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி... முதல்வரானது பற்றி பல தகவல்களை வெளிப்படையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இரு மொழிகளிலும் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் சூர்யாவை ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை படத்தில் நடிக்க அழைத்தால் சம்மதம் தெரிவிப்பீர்களா...
முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின்  என்.ஜி.கே.

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது. அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது. இந்...
செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

செல்வராகவனின் அந்த 3 நொடி விதி – ரகுல்பிரீத்தி சிங் சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் - ரகுல் ப்ரீத் சிங் செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக்...
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK  ரசிகர்கள்..!

தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா... குஷியான ரசிகர்கள்..! இந்திய மொழி படங்களில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அவற்றை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இந்த படங்கள் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் செய்கிறது. அதிலும் சூர்யாவுக்கு தனி மார்க்கெட் தெலுங்கில் இருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே படத்தையும் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கை சூர்யாவே பேசி இருக்கிறார். இது சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கிய இந்த படம் சமகால அரசியலை பேசி இருக்கிறதாம்....
செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் – சூர்யா NGK பவர்

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் – சூர்யா NGK பவர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என்ஜிகே படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பேசும்போது, ‘செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.   யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.   ...
செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

செல்வராகவன் ஸ்கூல் வாத்தியார் மாதிரி அத்தனை பயம் – சாய்பல்லவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி பேசும்போது, ‘கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன். படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன். இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்...
சூர்யாவின் NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

சூர்யாவின் NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  NGK வருமா வராதா... வருமா எப்ப வரும்... இப்படி ரொம்ப நாட்களாக ரசிகர்களின் விடை தெரியா கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. மே 31 படம் ரிலீஸ் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்து பலர் முகத்தில் கரி பூசி உள்ளது. சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.’ (‘நந்த கோபாலன் குமரன்’) இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது. இதற்கிடையில் இயக...