வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: Prabhas

பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையி...
பிரபாசுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

பிரபாசுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார். ராதே ஷியாம் தோல்வியைத் தொடர்ந்து சில வாரங்கள் அமைதியாக குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வந்தார் பிரபாஸ். இதையடுத்து அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் நாக் அஸ்வின் சொன்ன ஒரு கதை அவருக்குப் பிடித்து விட, படப்பிடிப்பை உடனே தொடங்க சொல்லியிருக்கிறார் பிரபாஸ். புராஜக்ட் கே என்ற பெயருடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் சந்திரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபாசுக்கு விஜய் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகைகளை தன் படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும்  என்ற ஆசை இருக்கிறது. ராதே ஷியாம் படத்தில் பூஜா ஹெக்டேவை தனக்கு ஜோடியாக்கினார். தற்போது ஸ்பிரிட் படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விஜய் படத்தின் தேதிகளுக்கு இடையூறு இல்லைய...
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாசின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை. தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் தயராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். ஓம் ராவத் இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபாசுடன் இயக்குனர் ஓம் ராவத் இதுகுறித்து பேசியதாகவ...
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது....
அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இவருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி அமிதாப்பச்சனோடு நடிப்பது எனக்குக் கனவு போல் இருக்கிறது என்று தீவார் படத்தில் அமிதாப்பின் கலக்கலான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாசின் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் விஞ்ஞானமும், கற்பனையும் சேர்ந்த திரைக்கதையாக உருவாக இருக்கிறது....
டிக்கெட் விலை குறித்து தெலுங்கு நடிகர்கள் ஆலோசனை!

டிக்கெட் விலை குறித்து தெலுங்கு நடிகர்கள் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில்  டிக்கெட் விலையை குறைத்து சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விலையை குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர ஐகோர்ட், மாநில அரசுக்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து சினிமா திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அந்த குழு, ஆந்திராவில் திரைப்பட டிக்கெட் விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என ஒளிப்பதிவு துறை மந்திரி வேங்கடராமையா நேற்று தெரிவித்தார். மேலும், அவர் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியுடனான நேற்றைய சந்திப்பின் போது, குற...
8 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் பிரபாஸின் 25-வது படம்…. இயக்கப்போவது யார் தெரியுமா!

8 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் பிரபாஸின் 25-வது படம்…. இயக்கப்போவது யார் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
8 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் பிரபாஸின் 25-வது படம்.... இயக்கப்போவது யார் தெரியுமா! ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘ராதே ஷ்யாம்’,  ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொ...
பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்!

பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்! கடந்த வருடம் தென்னிந்தியாவில் கிரீன் இந்தியா சவால் பரவியது. ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி சவால் விட வேண்டும். இதுதான் கிரீன் இந்தியா சேலஞ்ச். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். இந்த சவாலை ஏற்று விஜய்யும் ஒரு மரக்கன்று நட்டார். இதேபோல் பல நட்சத்திரங்கள் மரக்கன்றுகள் நட்டனர். சமீபத்தில் தெலுங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் அமிதாப்பச்சன், பிரபாஸ் நடிக்கும் படத்திற்காக ஐதராபாத் சென்ற இடத்தில் மரக்கன்றை நட்டு இருக்கிறார்....
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்!

விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்.... நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்! பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன. கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்...
ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்!

ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே மாதத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டம்! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயார...