வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

ரசிகர்களின் கட் அவுட் பாலாபிஷேக நடிகர்கள் வரிசையில்  இணைந்த யோகிபாபு..!

ரசிகர்களின் கட் அவுட் பாலாபிஷேக நடிகர்கள் வரிசையில் இணைந்த யோகிபாபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகி பாபு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் யோகி பாபு நடித்து நாளை வெளி வர உள்ள படம் பட்டிபுலம்..இந்த படம் கோயம்பேடு ரோகினி தியேட்டரில் நாளை வெளியாகிறது..அங்கிருக்கும் கட் அவுட்டுக்கு யோகி பாபு ரசிகர்கள் திரண்டு வந்து காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்... யோகி பாபுவும் பட்டிபுலம் படம் மூலம் ரசிஜர்களின் பாலாபிஷேக கலாச்சாரத்திற்குள் வந்து விட்டார்.. இந்த பட்டிபுலம் படத்தில் பேய் என்ற ரோலில் நடிக்கிறார் யோகிபாபு....
‘பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

‘பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான். இணை தயாரிப்பு - JSK கோபி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள். இப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே. ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்... படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது...சமூக வலை தல மான பேஸ்புக் பற்ற...
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு! பொள்ளாச்சியில் எழுந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன. குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் கசிய கசியப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. குற்றங்களின் தீவிரத்தைவிடவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது, அரசு அந்த வழக்குகளைக் கையாண்ட விதம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து காவல் துறையினரும் விசாரணையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறை கண்காணிப்பாளர், ஆளும் கட்சியினருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டதும் காவல்துறையின் அலட்சியத்தை வ...
ஹாரர் தாண்டி எமோஷனல் கதையுடன் ஐரா புதுசாக இருக்குமாம்!

ஹாரர் தாண்டி எமோஷனல் கதையுடன் ஐரா புதுசாக இருக்குமாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது...
ஆதியும் ஹன்சிகாவும் “பார்ட்னர்”

ஆதியும் ஹன்சிகாவும் “பார்ட்னர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  RFC கிரியேஷன்ஸ் சார்பாக C.P கோலி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கும் பார்டனர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு வெற்றிகரமாக துவங்கியது. இப்படத்தில் நடிகை ஹன்சிகாவும் நடிகர் ஆதியும் நடிக்கின்றனர். இருவரும் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற செய்தி தவறுதலாக இடம் பெற்றுவிட்டது. படத்தில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். ஹன்சிகாவின் கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். மேலும் இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். படத்தில் இரண்டு ஹீரோவாக இருப்பது ஆதியும் ஹன்சிகாவும் தான்....
பூஜையோடு துவங்கப்பட்ட ‘பார்ட்னர்’

பூஜையோடு துவங்கப்பட்ட ‘பார்ட்னர்’

CINI NEWS, NEWS
நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான "பார்ட்னர்" என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் நடிகர் ஆதியும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் 'மகா' நடிகையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹன்சிகாவும் இணையும் பார்ட்னர் படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தின் பெரும் பில்லர்களாக பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்...
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘K13’ டீசர்!

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘K13’ டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய 'K13' டீசர்!   டீசர்கள் தான் இப்போது உண்மையான அமில சோதனைகளாக மாறி விட்டன. ஏனெனில் குறிப்பிட்ட சில நொடிகளில் படத்தின் கதை மற்றும் களம் சார்ந்த விஷயங்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். மேலும், எல்லையை மீறி எந்த முக்கிய காட்சியையும் வெளிப்படுத்தி விடக் கூடாது. அப்படி வெளியானால் அது படத்தின் ஆர்வத்தை குறைத்து விடவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் K13 டீசர் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இது கடத்தல் நாடகமா? உளவியல் சார்ந்த த்ரில்லர்?  அல்லது ஃபேண்டஸி படமா? என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.    இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது, "டீசரை இற...
அமெரிக்கா திரைப்பட விழாவுக்கு தேர்வான  வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

அமெரிக்கா திரைப்பட விழாவுக்கு தேர்வான வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள்
  அமெரிக்காவில் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.  இந்திரைப்பட...
90ML படம் என்னை அடையாளப் படுத்தி உள்ளது – நடிகர்  தேஜ்ராஜ்

90ML படம் என்னை அடையாளப் படுத்தி உள்ளது – நடிகர் தேஜ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
  90 ML  படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக  நடித்திருந்த இளைஞரை பார்த்திருப்பீர்கள்... அவர் தான் தேஜ்ராஜ்...தேஜ்ராஜ் வேறு யாருமில்லை...பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும் ..ஜெயிக்க .முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து.... எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு... நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும்,ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை,பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொ...