வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் பட லிப்லாக் டீசர்..!

விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் பட லிப்லாக் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் டீசர் வெளியானது. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.   https://youtu.be/Ts59rN-dGSA கடந்த ஆண்டு வெளியான டாக்ஸிவாலா படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துவருகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. டியர் காம்ரேட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மழையில் நனைந்த படி ஹீரோயினுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் காட்சி பெரும் எதி...
ஷூட்டிங் முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு..!

ஷூட்டிங் முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு" படப்பிடிப்பின் நிறைவு நாள். "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு". நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர். " திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சி...
வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.* *இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.* *அதிமுக:* தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் சிதம்பரம் நாகை மய...
மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
    மணமகளின் வீட்டில் மிக எளிமையாக நடந்த விஷால்-அனீஷா நிச்சயதார்த்தம்!   நடிகர் விஷால் - அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.   திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....
கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு  இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'கென்னடி கிளப்' கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா லல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார். ​...
ஜுலை காற்றில் விமர்சனம்

ஜுலை காற்றில் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
நாயகன் ராஜீவ் (ஆனந்த் நாக்) ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். பின், நட்பு காதலாக மாறாக, இருவரின் வீட்டு சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்ட நிலையில், ராஜீவ் ஷ்ரேயாவுடன் ஒரு காதல் பிடித்தம் இல்லை என கூறி, திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஷ்ரேயாவுன் பிரேக் அஃப் செய்து விடுகிறார். பின், அடுத்த நாயகி ரேவதி(சம்யுக்தா மேனன்)யை பார்த்ததும் ராஜீவிற்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே பிரேக் அஃப் ஆகி தனிமையில் இருக்கும் ரேவதிக்கு ராஜீவும் ஆறுதலாக இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. போட்டோகிராபியில் சாதனை புரிய நினைக்கும் ரேவதி, தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார். இதனால், இருவருக்கும் அவ்வப்போது சண்...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் கொ...
ஹவுஸ் ஓனர் என யதார்த்த கதையுடன் மீண்டும் களம் இறங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன்..!

ஹவுஸ் ஓனர் என யதார்த்த கதையுடன் மீண்டும் களம் இறங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே  தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள்.  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும். “ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. “ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது  மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  "தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா,ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்... எனக்கேற்ற கதாபாத்திரம் சரி...
யோகிபாபு பேய் ஆக நடிக்கும் பட்டிப்புலம்!

யோகிபாபு பேய் ஆக நடிக்கும் பட்டிப்புலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு  "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர்... இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்...இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்... மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ..ஆர்.கே.வர்மா இசை..வல்லவன் எடிட்டிங்...ஆர்.ஜி.ஆனந்த் கலை..வீரசமர்.. நடனம் ...விஜய் ரக்‌ஷித்  ஸ்டண்ட்.. மகேஷ் பாடல்கள்..மா.கா.பா.ஆனந்த்..வல்லவன் கானா ராஜேஷ் கானா வினோத் தயாரிப்பு மேற்பார்வை...அயன்புரம் ராஜு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்...இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்... தயாரிப்பு ...திருமுருகன்...   படம் பற்றி இயக்குனர் சுரேஷிடம்...