புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

தெலுங்கு பேசப் போகும் ராட்சசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ராட்சசன் பட தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். முண்டாசுபட்டி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் அமலாபால், நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. புதுமுக இயக்குநரான ரமேஷ் வர்மா ரீமேக் செய்யும் இந்தப் படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக  நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க  அனுபமா  பரமேஸ்வரன்  ஒப்பந்தமாகியுள்ளார்.  பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இ...
விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

விவசாயிகளுக்கு ரூ.6000… திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்!

politics, செய்திகள்
2019 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்று வரலாற்றில் முக்கியமான நாள். பிரதான் மந்திரி கிசான் திட்டம் கோராக்பூரில் துவங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடினமாக உழைத்து, இந்தியாவுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிப்.1ஆம் தேதி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே இது நடைமுறைக்கு வந்தது. இதுவே புதிய இந்தியாவின், புதி...
இந்த காலத்தில் இப்படியும் ஒருவர்… அடிபட்ட நபரை 2கி.மீ தோளில் சுமந்து சென்ற போலீஸ்!

இந்த காலத்தில் இப்படியும் ஒருவர்… அடிபட்ட நபரை 2கி.மீ தோளில் சுமந்து சென்ற போலீஸ்!

politics, செய்திகள்
உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்(வயது35). இவர் போபாலில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணித்தார். ரயில் நேற்று காலை ரேவன் ரீப்பால் கிராமத்தைக் கடந்து, பாக்தல் ரயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது, ரயிலில் இருந்து அஜித் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பூனம் பிலோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பூனம் பிலோர் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றார். ஆனால், ரயில்வே கேட் பகுதியில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ தொலைவில் அஜித் காயமடைந்திருந்ததால், அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் ஏதும் வரமுடியவில்லை. இதையடுத்து, உடனடியாக, அஜித்தை மற்றொருவரின் உதவியுடன் தனது தோளில் சுமந்...
ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து பா.ம.க.வில் இருந்து விலகிய பெண் நிர்வாகிக்கு கமல் அழைப்பு..!

ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து பா.ம.க.வில் இருந்து விலகிய பெண் நிர்வாகிக்கு கமல் அழைப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக,அதிமுக காட்சிகளைமிகவும் கடுமையக விமர்சித்து வந்த டாகடர் ராமதாசின் பாட்டாளிமக்கள் கட்சி வரும் (2019) நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டனி வைத்துள்ளது. இக் கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.பாமக அதிமுகவுடன் தேர்தலுக்காக கூட்டணி வைத்தது பொது மக்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்களிடையே கடும்விமர்சனங்களுக்கும் உள்ளானது. இக்கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடையேயும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, பாமகவில் இருந்து விலகியுள்ளார் .இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பா.ம.க மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறேன். பா.ம.க அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்...
ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” – அமீரா பட பூஜையில் சீமான் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை  ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான ...