திங்கட்கிழமை, ஜூலை 6
Shadow

Author: Kodanki

4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..! தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார்....
சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!

சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், தயாரிப்பாளர் வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 20–க்கும் அதிகமான இடங்களில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறினர். படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்றார்கள். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பினர். நடிகை கவுதமி உள்ளிட்ட மேல் முறையீட்டு குழுவினர் படத்தை பார்த்து சிவா, புஷ்பா என்ற கதாபாத்திரங்கள் பெயரையும் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று கூறினர். படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வாராகி சம்மதிக்காததால் ...
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    இந்துக்கள் மனம் புண்படும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலங்களாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போது, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசு குறித்து மோசமாக விமர்சித்ததாகவும், மேலும் பல இடங்களிலும் இந்துக்கள் குறித்து மோசமாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கோய...
விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்…தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்த மல்யுத்த வீராங்கனை

விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்…தங்கம் வென்ற கையோடு காதலனை கைப்பிடித்த மல்யுத்த வீராங்கனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். அன்று அவரது பிறந்த நாள் 24வது பிறந்த நாள் என்பதால், அதையும் அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி விமான நிலையத்திலேயே கொண்டாடியுள்ளார். முன்னதாக, ஆசிய விளையாட்டில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்றார் வினேஷ் போகாட். அவர் சென்ற ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்று இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தங்கம் வென்று, ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார்.  ...
உங்களது  விமர்சனங்கள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது – விஜய் சேதுபதி

உங்களது விமர்சனங்கள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது – விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு நீங்கள் அளித்த விமர்சனம் எனக்கு செருப்படி மாதிரி இருப்பதாக விஜய் சேதுபதி பேசினார். விஜய்சேதுபதி தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. மலைவாழ் மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வியலை இயல்பாக கூறி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, ‘இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தயாரிக்க சம்மதித்தேன். படத்தை பார்த்தபோது எனக்கு திருப்தியை தரவில்லை. படத்துக்கு செலவழித்த தொகை வந்தால் போதும் என்று நினைத்தேன். வாங்க யாரும் முன்வரவில்லை. சில லட்சங்கள் நஷ்டத்தில் வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன். முடியவில்லை. அந்த சூழலில் தான் சரவணன் வந்து ரிலீஸ் செ...
திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது – துரைமுருகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:- உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார். தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர். தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்....
சென்சார் அதிகாரிகள் பாராட்டை பெற்ற மிகமிக அவசரம்

சென்சார் அதிகாரிகள் பாராட்டை பெற்ற மிகமிக அவசரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..! விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்...
நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

நான் கலைஞர் இல்லை இன்று புதிதாய் பிறந்தேன் – தலைவரானதும் ஸ்டாலின் முதல் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நான் தலைவர் கலைஞர் இல்லை - அவர் போல பேசத் தெரியாது - அவரைப் போல மொழியை ஆளத் தெரியாது ஆனால் எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு இருக்கிறது கலைஞரின் கொள்கை தீபம் கையில் இருப்பது, முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமமானது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என நான் வாழ்வதாக, கலைஞரே என்னை பாராட்டி எழுதியுள்ளார் என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன் என்னைவிட திமுக பெரிது - திமுகவும், உதயசூரியனும், கொடியும் எந்த தனிமனிதனையும்விட பெரிது கலைஞர் இருக்கும்போதே, திமுகவின் அடுத்த தலைவராகும் தகுதி படைத்தவர் மு.க.ஸ்டாலின் என்று முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் கலைஞரின் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட கலைஞரின் தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் ஆனது திமுக எனும் கோட்டை திமுகவையும், ...
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பப்ளிக் ஸ்டார் துரை வாழ்த்து..! திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது. மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு...
300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      300 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்! படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது கலைப்புலி தாணுவின் அடுத்த வெளியீடான 60 வயது மாநிறம். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தனது பெருமைக்குரிய தயாரிப்பாக கலைப்புலி தாணுவே அறிவித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது 60 வயது மாநிறம். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், "உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில...