சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலை களுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சி யில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோயிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோயிலுக்கு ‎வருகை புரிவதில்லை என்ற நிலையில் சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தர்விட்டு பெண்களை ...
அழுத்தமான அரசியல் படம் நோட்டா

அழுத்தமான அரசியல் படம் நோட்டா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் நாயகி சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா’, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர். ...
அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு மாநிலத்தில் வாக்காளர் அட்டை…?! வைரல் ஆகும் பரபரப்பு !

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு இரண்டு மாநிலத்தில் வாக்காளர் அட்டை…?! வைரல் ஆகும் பரபரப்பு !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதியில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் சத்ய நாராயணன் அதிமுகவின் தி.நகர் எம்.எல்.ஏ. ஆனது எப்படி ? தி.நகர் அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் சத்யா என்கிற சத்தியநாராயணன் 2011-16ல் சென்னை மாநகராட்சியின் 130 வார்டு கவுன்சிலராக இருந்தார். சி.எம்.டி.ஏவில் நியமன குழு உறுப்பினராகவும் இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்த போது, தி.நகரில் மட்டுமே வாக்குரிமை உள்ளதாக அபிடவிட்டில் கூறியுள்ளார். ஆனால் ஆந்திரா மாநிலம் சித்தூர் தொகுதியில் திருப்தியில் 257/பிளாட்405, 4வது மாடி, பத்மாவதி டவர்ஸில் வீடு இருக்கிறது. இந்த முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண்.AYM 2119387..ஆனால் பிறந்த தேதி மாறியுள்ளது..10.6.1963 என்று உள்ளது. உண்மையான பிறந்த தேதி 27.2.1963.. 13.10.2016 சத்யாவுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.. இந்த தகவல் உ...
சண்டகோழி 2 இசை விழாவில் விவசாயிகளை கவுரவபடுத்திய விஷால்

சண்டகோழி 2 இசை விழாவில் விவசாயிகளை கவுரவபடுத்திய விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் - விஷால் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2 “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் “ விஷால் 25 “நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார். அதன் பின்னர் பேசிய விஷால் இது எனக்கு ம...
எனக்காக அமலாபாலிடம் கதை சொன்ன ராட்சசன் விஷ்ணுவிஷால் – இயக்குனர் ராம்குமார்

எனக்காக அமலாபாலிடம் கதை சொன்ன ராட்சசன் விஷ்ணுவிஷால் – இயக்குனர் ராம்குமார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு, இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார்....
சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி

சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவம் மீடியா ஒர்க்ஸ் பட  நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டிமுனி " என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்... கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்...
கிம்பல் தொழில் நுட்பத்தில் படமான  பரியேறும் பெருமாள்

கிம்பல் தொழில் நுட்பத்தில் படமான பரியேறும் பெருமாள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் .. பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பை பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்.. பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி பரிச்சயம் இல்லை எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்கசொல்கிறது. எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வ...