சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

நயன்தாரா பரந்த மனசு… யோகிபாபு திறந்த மனசு… கோலமாவு கோகிலா கலகலப்பு

நயன்தாரா பரந்த மனசு… யோகிபாபு திறந்த மனசு… கோலமாவு கோகிலா கலகலப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாரா சமீபத்திய படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோலமாவு கோகிலா. கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா? பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும் கோ...
“இமைக்கா நொடிகள்”  படத்தில்  விளம்பர இடைவெளி  பாடல்

“இமைக்கா நொடிகள்” படத்தில் விளம்பர இடைவெளி பாடல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
    . "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா"வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து  தயாரிக்கும் "இமைக்கா நொடிகள்" படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அஜய் ஞான முத்து இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கூர்மையான வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் "விளம்பர இடைவெளி " என்ற பாடல் இளமை ததும்பும் காட்சிகளால், மனதை மயக்கும் இசையால், அருமையான பாடல் வரிகளால்,  இணைய தளத்தில் மிகவும் பிரபலமானது. ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்க...
ரசிகர்களை சிரிக்க வைக்க  உருவாகிய  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்..!

ரசிகர்களை சிரிக்க வைக்க உருவாகிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நடிகர் வீரா இது பற்றி கூறும்போது,  "ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்" என்றார். இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, "நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல்  நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்த...
ஓசி சோறு வீரமணி – காட்டமான துரை தயாநிதி

ஓசி சோறு வீரமணி – காட்டமான துரை தயாநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த போது திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதங்கள் நடக்காமல இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்றும் விவாதங்கள் நடைபெற்றன. இந்த சூழலில் கலைஞர் மரணம் இந்த விவாதங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அழகிரி குறித்த கேள்வி ஒன்றுக்கு தி.க.வீரமணி பதில் அளிக்கும் போது "வீட்டில் இருப்பவர்களை பற்றி கேளுங்கள். விருந்துக்கு வந்தவர்களை பற்றி கேட்க வேண்டாம்" என கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அழகிரியின் மகன் துரை தயாநிதி சமூகவலை தளம் மூலமாக காட்டமான பதில் பதிவு செய்திருக்கிறார். "காலம் காலமாக திமுக, அதிமுகவில் ஓசி சோறு சாப்பிடும் ஐயா வீரமணி அவர்கள் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை" என குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் தலைவர்...
கலைஞருக்கு மெரீனாவில் இடம் தராமல் போயிருந்தால் ரோட்டில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினி ஆவேசம்

கலைஞருக்கு மெரீனாவில் இடம் தராமல் போயிருந்தால் ரோட்டில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினி ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்,  தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ்,  நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி,  மற்றும்   தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன்,  நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மி...
இன்று வெளியே நாளை உள்ளே செயற்குழு கூட்டம் – நடிகர் சங்க பரபரப்பு

இன்று வெளியே நாளை உள்ளே செயற்குழு கூட்டம் – நடிகர் சங்க பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.   .மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
விரைவில் ரிலீசாக உள்ள சீமதுரை..!

விரைவில் ரிலீசாக உள்ள சீமதுரை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப்  போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும். அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். மேலும், “கிராமப் பின்னணி கொண்ட ...
சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த ஹிப் ஆப் ஆதி..!

சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த ஹிப் ஆப் ஆதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக  SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார். "இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு  இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்...