புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    *பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்" டீசர்* குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட...
என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் விழாவில் பகீர் கிளப்பிய பெண் இயக்குனர்

என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் விழாவில் பகீர் கிளப்பிய பெண் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந...
நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் - ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி   லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எ...
பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜீத்!

பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு:* இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் *ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)* என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதி...
என் காட் பாதர் என் அப்பா – தனது 100வது பட விழாவில் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி

என் காட் பாதர் என் அப்பா – தனது 100வது பட விழாவில் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான "பிரியமுடன் ப்ரியா" படத்தின்இசை வெளியீட்டு விழா விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசியது... *பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது* இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் அசோக் குமார், நடிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் T.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் S. கதிரேசன், R.ராதாகிருஷ்ணன் இணைச்செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் N. விஜயம...
வழக்கமான நையாண்டி பேச்சால் விழா அரங்கை சிரிப்பால் அதிர வைத்த கங்கை அமரன்!

வழக்கமான நையாண்டி பேச்சால் விழா அரங்கை சிரிப்பால் அதிர வைத்த கங்கை அமரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100வதுபட விழாவில்  கங்கை அமரன்  பேசுகையில்,   தொகுப்பாளினி ரேகா நாயரை பார்த்து, உன்னை என்னால் மறக்க முடியாது. ஜாலிக்கு தான் பேசியது. இளையராஜா ஆர்மோனியத்தை தொடுவதற்கு முன்னரே, பேனாவால் பாடல் எழுதி மெட்டு போட சொன்னேன். சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்துக்கு இசையமைக்கும் போது, என் காதலுக்காக re-recording வாசித்தவர் இளையராஜா.   ஸ்ரீகாந்த் 100 முடிந்து 101-வது தொடர வேண்டும். வாணி ஜெயராம் பாடியதை பார்த்து மனம் ஏதோ செய்தது. ஸ்ரீகாந்த் போட்ட பாடல்கள் எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கிறது. நாங்கள் இசையமைப்பாளர் ஆனதற்கு காரணம் என் அம்மா தான், என்பதற்கான காரண கதையை கூறினார். கடைசியில், "எனக்கு ஒரு புகார் இருக்கிறது. அதற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி செல்ல வேண்டும்" என கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.  ...
பிரபுதேவாவின் படத்துக்கு லண்டனில் தான் இசையமைப்பேன் என்று அடம்பித்தவரால் ஐசரி கணேஷ்க்கு 2.5கோடி நஷ்டம் – கே.ராஜன் பகீர் குற்றச்சாட்டு

பிரபுதேவாவின் படத்துக்கு லண்டனில் தான் இசையமைப்பேன் என்று அடம்பித்தவரால் ஐசரி கணேஷ்க்கு 2.5கோடி நஷ்டம் – கே.ராஜன் பகீர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரபுதேவாவின் படத்துக்கு லண்டனில் தான் இசையமைப்பேன் என்று அடம்பித்தவரால் ஐசரி கணேஷ்க்கு 2.5கோடி நஷ்டம் - கே.ராஜன் பகீர் குற்றச்சாட்டு ஸ்ரீகாந்த் தேவாவின் 100வது படமான பிரியமுடன் பிரியா பட இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினரான தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில் 100 படத்தில் முதலில் இருக்கும் ஒன்று நான் தான். அந்த முதலுக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால், பாண்டியராஜனுக்கு தான். ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா நடிப்பில் உருவான படத்துக்கு இசையமைத்துள்ளார் லண்டனில் தான் டியூன் போடுவேன் என்றார். படப்பிடிப்பு 3 நாட்களில் நின்று போனது. ஆனால் இசையமைப்பாளரால் மட்டுமே ஐசரி கணேஷுக்கு 2.5 கோடி நஷ்டம். இசையமைப்பாளர்கள் இதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவா அவருடைய சம்பளத்தை தந்தையிடம் தான் கொடுக்க சொல்வார். பெற்ற தாயும் தந்தையும் போற்றி வணங்குபவர்கள் கடை...
மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ்

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!* திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான "ஃபுட்டேஜ்' படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது. "அஞ்சம் பாதிரா", "கும்பளங்கி நைட்ஸ்," மற்றும் "மஹேஷின்டே பிரதிகாரம்" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாய...
சக்திமான் பிடித்தவர்களுக்கு “வீரன்” படமும் பிடிக்கும் – ஹிப் ஹாப் தமிழா ஆதி!

சக்திமான் பிடித்தவர்களுக்கு “வீரன்” படமும் பிடிக்கும் – ஹிப் ஹாப் தமிழா ஆதி!

HOME SLIDER
நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, "ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்". நடிகர் வினய் பேசியதாவது, "இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு சத்ய ஜோதி பிலிம்ஸில் நான் ஒரு படம் நடித்து இருந்தேன். ஹிப்ஹாப் ஆதி குறித்தும் எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் இது ஒரு சூப்பர் ஹீரோ படம். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது இயக்குநர் சரவணன் மற்றும் ஆதிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரியை பார்த்தேன். அப்போதே இந்த படம் சூப்பர் ஹிட் என எனக்கு தெரிந்து விட்டது. இது எனக்கு இரண்டாவது சூப்பர் ஹீரோ திரைப்படம். இதற்கு முன்பு தெலுங்கில் ஒரு படம் இது போல நடித்து இருக்கிறேன். அதனால் நான் கம்பேர் செய்து கொண்டே இருந்தேன். ...
காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5

காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  இருட்டும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்களும், விசாரணைகளும் தான் "மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்" கதையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் போய் சொல்கிறார். அதனால் மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அவர் பார்த்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மகத் தப்பித்தாரா? வரலெட்சுமி என்ன ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் ஆகியோரின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களோடு மினிமம் கியாரண்டி தரும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம் வரலெட்சுமி சரத்குமார். அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் மிரட்டுகிறார். பல இடங்களில் கண்கள் பேசுகிறது. கலகத்தலைவ...