வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்!

ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வால்டேர் வீரய்யா' மற்றும் 'வீரசிம்ஹா ரெட்டி' என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார். மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்...
அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச...
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – மூன்றாவது பாடலை வெளியிட்ட வடிவேலு படக்குழு!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – மூன்றாவது பாடலை வெளியிட்ட வடிவேலு படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'நான் டீசென்டான ஆளு' பாடல் வெளியாகியுள்ளது. துரை வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. https://youtu.be/NzP8NQqulWg  ...
மக்களை ஈர்க்கும் ”ரத்தம்” படத்தின் டீசர்!

மக்களை ஈர்க்கும் ”ரத்தம்” படத்தின் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. https://youtu.be/2FqcUyxuFyo    ...
Uncategorized
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக 'தசரா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 'ரகு தாத்தா' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் 'புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், படக்குழுவினருடன் உள்ள புகைப்படங்களை தனது சம...
வைரலாகும் ஸ்ரீகாந்த் பட பாடல்!

வைரலாகும் ஸ்ரீகாந்த் பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'தீங்கிரை'. இப்படத்தில் கதாநாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை' என்னும் ரொமான்டிக் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. https://youtu.be/B3WLwPa6PGI  ...
குழந்தைகளுக்காக தனி மெனு வைத்திருக்கும் “ஜூனியர் குப்பண்ணா”;

குழந்தைகளுக்காக தனி மெனு வைத்திருக்கும் “ஜூனியர் குப்பண்ணா”;

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் முதன் முறையாக குழந்தைகளுக்கான தீம் உணவகத்தை திறந்த "ஜூனியர் குப்பண்ணா"; சென்னை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள "ஜூனியர் குப்பண்ணா" உணவகம் குழந்தைகளு தேவையான பல அம்சங்கள் கூடிய உணவகத்தை திறந்து வைத்துள்ளது. சர்க்கஸ், பந்து, புத்தகங்கள் கூடிய பல விளையாட்டு பொருட்களுடன், குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு "கேர் டெக்கர்" என பெற்றோர் பயமில்லாமல் நிம்மதியாய் நேரத்தை செலவழிக்க இவ் உணவகத்தை தொடங்கியுள்ளது. மேலும், குழந்தைகள் சாப்பிடுவதற்காக பிரத்யேகமாக மெனுவை அறிமுக படுத்தியுள்ளது "ஜூனியர் குப்பண்ணா". குழந்தைகளுக்கு பிடித்த, பாஸ்தா, சிக்கன், சைவம் மற்றும் அசைவம் என 30கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளது. உணவகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த "ஈரோடு" மகேஷ். குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் விருதுகளை வழங்கினார். மேலும் பேசிய அவர், ஜூனியர் குப்பண்ணா உணவகம் எங்க ம...
கவலை மறக்கடிக்கும் “கட்டா குஸ்தி”… சிரிப்பு வெடி!???????????? – கோடங்கி விமர்சனம் 4.5/5

கவலை மறக்கடிக்கும் “கட்டா குஸ்தி”… சிரிப்பு வெடி!???????????? – கோடங்கி விமர்சனம் 4.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
கவலை மறக்கடிக்கும் "கட்டா குஸ்தி"... சிரிப்பு வெடி!???????????? - கோடங்கி விமர்சனம் 4.5/5     https://www.youtube.com/watch?v=DXXELOWf9S8&t=12s    
தடியர்கள், அடியாட்கள், குண்டர்கள் தான் கமலாலயத்தில்… வெளுத்து வாங்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகி

தடியர்கள், அடியாட்கள், குண்டர்கள் தான் கமலாலயத்தில்… வெளுத்து வாங்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகி

Uncategorized
  தடியர்கள், அடியாட்கள், குண்டர்கள் தான் கமலாலயத்தில்... வெளுத்து வாங்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகி     https://youtu.be/J32dl9QIKbk
கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு “ரகு தாத்தா”

கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு “ரகு தாத்தா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா ‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் திரையரங்...