லவ் மேரேஜ் விமர்சனம் 3/5
லவ் மேரேஜ் 3/5
லவ் மேரேஜ் படத்தின் பெயரை பார்த்ததுமே ஜாலியான ரொமான்சான ஒரு படமாக இருக்கும் என நீங்கள் யோசித்தால் பாதி சரி மீதி...
சரி கதைக்கு வருவோம்... 30 வயசை தாண்டிய விக்ரம் பிரபு பல இடத்தில் பெண் தேடியும் கிடைக்கவில்லை... யாரோ சொல்லி வேறு ஊரில் இருக்கும் சுஷ்மிதாவை பெண் பார்க்க ஒரு மினி வேனில் விக்ரம் பிரபு குடும்பமாக வருகிறார்.
பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விடுகிறது... உடனே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். ஆடுகிறர்கள் பாடுகிறார்கள்.
எல்லாம் முடிந்து ஊர் திரும்ப வேனில் ஏறினால் வண்டி ரிப்பேர் ஆகிறது.
சரி செய்ய முயற்சி செய்யும் போது திடீரென வைரஸ் நோய் பரவி வருவதால் அரசு ஊரடங்கு உத்தரவு போடுகிறது.
இதனால் வேறு வழியின்றி பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது.
இந்த சூழலில் திடீரென கல்யாண பெண் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்...
இதன் பிறகு என்ன நடந்தத...









