புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கன்னடத்தில்  சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்தில் நடிகர் ஷபீர் கல்லரக்கல் அறிமுகம்!

கன்னடத்தில்  சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்தில் நடிகர் ஷபீர் கல்லரக்கல் அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கன்னடத்தில்  சிவராஜ்குமாரின் 'பைரதி ரணகல்' படத்தில் அறிமுகமான நடிகர் ஷபீர் கல்லரக்கலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது! நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'நா சாமி ரங்கா', தமிழில் 'பர்த்மார்க்' மற்றும் மலையாளப் படம் 'கொண்டல்' ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியாகி நான்கு மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் பெற்றுள்ளது. இருப்பினும், அவர் கன்னடத்தில் அறிமுகமான முதல் திரைப்படமான 'பைரதி ரணகல்' மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ஷபீர், “'மஃப்டி' படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். சிவராஜ்குமார் படத்திலேயே...
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, "கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், "இப்போது சினிமாவுக்கு வர...
300 கோடியை நெருங்கும் அமரன்? கங்குவா தவறுகளை பார்ட்2வில் சரி செய்வாரா சிவா?

300 கோடியை நெருங்கும் அமரன்? கங்குவா தவறுகளை பார்ட்2வில் சரி செய்வாரா சிவா?

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  300 கோடியை நெருங்கும் அமரன்? கங்குவா தவறுகளை பார்ட்2வில் சரி செய்வாரா சிவா?   https://youtu.be/hvGptdBtV_M
ரஜினி பிறந்தநாளில் அமரன் வெற்றி விழா 🔥 ஒரே மேடையில் CM STALIN, RAJINI, KAMAL ?!

ரஜினி பிறந்தநாளில் அமரன் வெற்றி விழா 🔥 ஒரே மேடையில் CM STALIN, RAJINI, KAMAL ?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  ரஜினி பிறந்தநாளில் அமரன் வெற்றி விழா 🔥 ஒரே மேடையில் CM STALIN, RAJINI, KAMAL ?!   https://youtu.be/rVJq2vZtYuQ
கனவுலக அதிபர் சீமானின் சிலை உடைப்பு சர்ச்சை பேச்சு பின்னணி! காலியாகிறதா நாம் தமிழர் கூடாரம்🙄

கனவுலக அதிபர் சீமானின் சிலை உடைப்பு சர்ச்சை பேச்சு பின்னணி! காலியாகிறதா நாம் தமிழர் கூடாரம்🙄

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  கனவுலக அதிபர் சீமானின் சிலை உடைப்பு சர்ச்சை பேச்சு பின்னணி! காலியாகிறதா நாம் தமிழர் கூடாரம்🙄   https://youtu.be/P3nyIInHEs0
ஸ்பெஷல் ஷோ அனுமதித்தும் தொடர் சிக்கலில் கங்குவா… அமரன் வெற்றி கங்குவாவுக்கு பாதிப்பா?!

ஸ்பெஷல் ஷோ அனுமதித்தும் தொடர் சிக்கலில் கங்குவா… அமரன் வெற்றி கங்குவாவுக்கு பாதிப்பா?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஸ்பெஷல் ஷோ அனுமதித்தும் தொடர் சிக்கலில் கங்குவா... அமரன் வெற்றி கங்குவாவுக்கு பாதிப்பா?!   https://youtu.be/tQw2m4mZxyM
“உலக வெற்றிக் கழகம்”னு ஏன் விஜய் பேர் வைக்கல…-  சீமான் அடுத்த உளறல் I Vijay I Seeman I Kodanki

“உலக வெற்றிக் கழகம்”னு ஏன் விஜய் பேர் வைக்கல…- சீமான் அடுத்த உளறல் I Vijay I Seeman I Kodanki

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  "உலக வெற்றிக் கழகம்"னு ஏன் விஜய் பேர் வைக்கல...- சீமான் அடுத்த உளறல் I Vijay I Seeman I Kodanki   https://youtu.be/kVJ2nj1KXwQ
போர்ச்சுக்கல் நாட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின்  நேசிப்பாயா!

போர்ச்சுக்கல் நாட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின்  நேசிப்பாயா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  போர்ச்சுக்கல் நாட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின்  நேசிப்பாயா!   அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் ச...
டப்பிங் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி – எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு

டப்பிங் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி – எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தொடர்ந்து டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை பழி வாங்கும் ராதாரவி ஏறத்தாழ 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணம், கட்டிட அனுமதி வாங்கியதாக 75 ஆயிரம் ரூபாய் (ரொக்கம்) கணக்கு காட்டிவிட்டு, அந்த பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தி கட்டிட அனுமதி வாங்காமல் சங்க அலுவலகம் கட்டியதால், அது தொடர்பான வழக்கில் டப்பிங் சங்கம் தோல்வி அடைந்தது. முறைகேடான கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றமே உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அல்ல. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறு பேசி வரும் ராதாரவி,  தமிழ்நாடு அரசாங்கம் தன்னை பழிவாங்கவே பதில் சங்க கட்டிடத்தை இடித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திரைத்துறை தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி வரும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான விமர்சனங்களையும் கருத்துகளையும் சங்க விழாக்களிலும் சங...