திங்கட்கிழமை, செப்டம்பர் 28
Shadow

Trailer

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ள 'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.   https://youtu.be/fRbIqg5Kz7Q
பொங்கல் ரேசில் களமிறங்கும் படங்கள்..!

பொங்கல் ரேசில் களமிறங்கும் படங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள்
  பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு வர உள்ளன. https://youtu.be/pPlUKlP4rT8 தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து குரல் பதிவு, இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது https://youtu.be/hYM_iZII4U4 தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். தெலுங்கிலும் இந்த படம் ‘கேங்க்’ என்ற பெயரில் வெளியாகிறது. அதிரடி கதையம்ச...
அஞ்சலி-ஜெய் ஜோடியின் பலூன் பட  டிரைலர் வெளியீடு..!

அஞ்சலி-ஜெய் ஜோடியின் பலூன் பட டிரைலர் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெய், அஞ்சலி நடப்பில் உருவாகி வரும் படம் பலூன்.இந்த படத்தை சின்ஸ்ஷ் இயக்குகிறார். இந்த படத்தின் ப்பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.இதை நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் ஜோக்கர் போன்று வேடமிட்டு கையில் ஒரு இரும்பு பைப்புடன் வருகிறார் ஜெய். அது கத்தி படத்தில் விஜய் வரும் சீன் போன்றே முடித்துள்ளனர். https://youtu.be/9VAZ0WCTrGk பிக்பாஸ் புகழ் ஓவியா மூலம் மிகவும் பாப்புலரான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது ‘பலூன்’ பட டீம். சினீஸ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்காக ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற பாடல் ஒன்றை எழுதியுள்ளார் ‘நெருப்புடா...’ புகழ் அருண் ராஜா காமராஜ். படத்தின் டிரைலர் வெளியாகி  உள்ளது. ஜெய் பல கெட்டப்பு...

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்று வேஷம்- ஒளிப்பதிவாளர் ராம்ஜி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' மாதிரியான ஒரு படத்தில் நடித்ததில்லை. இதில் அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார் என ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறினார். 'வேலைக்காரன்' படம் குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறுகையில், "சென்னை வெள்ளத்தின் போது 'வேலைக்காரன்' படத்தின் ஒரு வரிக் கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னைக் கவர்ந்தது, இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். 'வேலைக்காரன்' வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்காலத் தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குநர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நாளும் மாலை படப்படிப்பை முடித்து விட்டு, மறுநாள் காலை படப்பிடிப்புக்கு போகும்போது அவரின் உதவியாளர்கள் சோம்பிக்கள் ப...
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்கிறதா வெங்கட்பிரபுவின் பார்ட்டி..!

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்கிறதா வெங்கட்பிரபுவின் பார்ட்டி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில், சத்யராஜ், நாசர், ஜெய், சிவா, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, கயல் சந்திரன், ஷாம், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த ‘பார்ட்டி’-யில் இணைந்துள்ளது.முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரேம்ஜி.   https://youtu.be/eD_kKt_JeBw இந்நிலையில் ‘பார்ட்டி’ படத்தின் டீசர்  வெளியானது இந்த டீசரில் இதில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடிபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பேசிய, மித்ரோன்... என்று தனது உரையை துவங்குவது போலவும், டீசரின் முடிவில் பணம் செல்லாது என்று அறிவிப்பது போலவும் அமைந்துள்ளது. இதன் மூலம் பணமதிப்பிழப்பை நடவடிக்கையை வெங்கட் பிரபு கலாய்க்க...