ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொடூர கொரானாவை ஒழிக்க உலக நாடுகளுக்கு மருந்து அனுப்பிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு! உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரானா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் தான் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, கொரானாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு ...
நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு! கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை 20ம் தேதி முதல் ஊரடங்கு சில நிபந்தனைகளுடன் தளர்வு செய்யப்படுகிறது. அதே போல 20-ந்தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- * ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும். * வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி. * மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும். * தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். * நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும். * தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து ச...
மே 4 முதல் மீண்டும் உள் நாட்டு விமான சேவை தொடங்கும் – ஏர் இந்தியா அறிவிப்பு

மே 4 முதல் மீண்டும் உள் நாட்டு விமான சேவை தொடங்கும் – ஏர் இந்தியா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழலில் மே 3ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல சேவைகள் மீண்டும் தொடங்க தயார் ஆகி வருகிறது. இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மே மாதம் 4-ம் தேதி முதல்  குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். இதேபோல், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னை, டில்லி, மும்பை, கொல்கத்தா உட்பட...
தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது. இந்த சூழ...
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை,' தமிழகத்தில் விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால் *அடுத்துவரும் 2 தினங்களுக்கு மக்கள் யாரும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலையில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸும் குறைந்தபட்ச வெப்ப...
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் பேரன் திருமணம்! முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூரு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோ...
கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி! ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200-க்கும் அதிகமானோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோபியா, கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.   35 வயதான இவர், ஆன்லைன் மூலம் 3 நாள் சிறப்பு பயிற்சியினை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார். மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரானா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார். அதே சமயம் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான உதவிகளை செய்வார். சோப...
கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சூழலில் திரைத்துறையில் உள்ள பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள், பாடல்கள், கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இறச்சி கழிவுகளால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து தனது கல்தா திரைப்படம் மூலம் எச்சரிக்கை செய்த இயக்குனர் ஹரி உத்ரா இந்த ஊரடங்கு குறித்து "லாக் டவுன்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தை விரைவில் சமூக வலைதளங்கங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஹரி. அதோடு இவரது ஹரி உத்ரா அறக்கட்டளை சார்பில் கொரானா நிவாரண உதவிகளும் செய்யப்பட்டுள்ளது....
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பேர் மதுபானங்களை குடிப்பதால் ஏற்படுகிற பாதிப்பு காரணமாக மரணம் அடைகின்றனர். இவை தவிர சமூகத்திலும் மது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டு தங்களது குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழிக்கிறார்கள். இந்த சூழலில் தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரசை ஒழிக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது. அதே நேரம் உலக அளவில் பல நாடுகளிலும் மது குடித்தால், அது கொரானா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரானா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள...
தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை! உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் திரைத்துறையை மட்டுமே நம்பி உள்ள பலரும் வேலை இல்லாமல் பெரும் சிரமத்தில் வாழ்வாதார சிக்கலில் உள்ளனர். திரையுலகின் மிகப் பெரிய கூட்டமமைப்பான பெப்சிக்கு பலரும் நிதி உதவி, பொருள் உதவிகள் அளித்து வருகிறார்கள். நடிகர் சங்கமும் தன் உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கமும், கில்டு சங்கமும், திரைத்துறைக்கும் ஊடகத்துறைக்கும் பாலமாக இருக்கும் பி.ஆர்.ஓ.சங்கமும் தன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்து வருகிறது. திரைத்துறை பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் மூலமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படி பி.ஆர்.ஓ.சங்கத்தி...