செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ராஜஸ்தானில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவருக்கு 50 பைசா நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் அந்த பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கணக்கில் பண புழக்கம் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் ஜிதேந்திர குமாருக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் ஜிதேந்திர குமார் வங்கி கணக்கில் 50 பைசா நிலுவை தொகை செலுத்த வேண்டியது இருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாத பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டு ஜிதேந்திரகுமார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிதேந்திரகுமாரின் 50 பைசா நிலுவை தொகையை கட்ட சென்ற அவரது தந்த...
பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..! சென்னையில் மிக பிரபலமாக இருக்கும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடும் சட்டப் போராட்டங்களை நடத்தி தீர்ப்பு வாங்கியவர். ராஜகோபால் மறைவுக்கு பின் இவரைப்பற்றி தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது இவர் விரைவில் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் முக்கியப் பதவி கிடைக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி உள்ளது. இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் , ஜீவஜோதியை சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினார் ஜீவஜோதி. கருப்பு முருகானந்தம் ஒரு வகையில் கணவர் சாந்தகுமார் வழியில் உறவுக்காரர். அதனால் அவர் ஆலோசனைப்படி ...
தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    தமிழ் சினிமாவை டிரண்டிங் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக அழிக்கும் கேப்மாரி புரொமோட்டர்கள்..! தமிழ் சினிமா 100 ஆண்டுகளை தாண்டி தனது சாதனை பயணத்தை தொடர்கிறது. தொழில்நுட்பம் மாற மாற திரைத்துறையில் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக டிரண்டிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் கூட்டம் பட புரொமோஷன் என்ற பெயரில் உலா வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு படத்தை பற்றிய செய்திகளை முழுமையாக கொடுத்த பத்திரிக்கைகளுக்கு இணையாக இணைய தளங்கள் அதிகரித்தது. இந்த இணைய தளங்கள் மூலம் உலகம் முழுதும் பட செய்திகள் ஒரு நொடியில் பகிரப்பட்டு அது தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக பலன் தந்தது. அதன் பின் இப்போது 280 எழுத்துக்களில் படத்தை டிரண்டிங் செய்கிறோம் அதுவும் இந்திய அளவில், உலக அளவில் என ஒரு சில கேப்மாரி புரொமோட்டர்கள் தயாரிப்பாளர்களை ...
விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம்..!

விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் தலைகாட்டி வரும் இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோவை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கோவை - பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் பலரும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.*...
இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையமாக தேர்வான பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்தது..!

இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையமாக தேர்வான பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்தது..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 2017ல் 10 போலீஸ் நிலையங்கள் சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன. கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதே போல 2018ம் ஆண்டு 8-வது சிறந்த காவல் நிலையமாக தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம...
லேடி மருத்துவரை எரித்து கொன்ற இடத்திலேயே குற்றவாளிகள் 4 பேரும் எண்கவுண்டரில் சுட்டுக் கொலை..!

லேடி மருத்துவரை எரித்து கொன்ற இடத்திலேயே குற்றவாளிகள் 4 பேரும் எண்கவுண்டரில் சுட்டுக் கொலை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கடந்த 27ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பாட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.. இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது......
சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்... இல்ல... மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க... இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்... திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல... இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்க...
லைகா நிறுவன சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் டாக்டர் பட்டம்…!

லைகா நிறுவன சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் டாக்டர் பட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு மலேசியாவில் உள்ள, புகழ் பெற்ற ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை எட்டியுள்ளது. லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், மனிதகுல மேம்பாட்டிற்காக, பல தொண்டுகளை ஆற்றிவருகிறார். இலங்கையின் வட கிழக்கு பகுதில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆபிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என்று எண்ணில் அடங்காத உதவிகளை செய்து வருகிறார், திரு சுபாஷ்கரன். அவருடைய சமூக சேவையை பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கிய...
ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 ஜனவரியில் நடக்கிறது..!

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 ஜனவரியில் நடக்கிறது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020! 2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியயை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கிவிக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர் இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம் , கெளதம் வாசுதேவ் மேனன் ,பரத் ...
கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது..!

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினிக்கு கோவா சர்வதேச பட விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது ஆங்கிலத்தில் பேசிய ரஜினிகாந்த் *தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழில் நன்றி சொன்னார். ( என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நன்றி  என தமிழில் ரஜினி பேச அரஙகம் அதிர்ந்தது. மனைவி லதாவுடன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். விழாவில் அமிதாப் பச்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்....