செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது! தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ...
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்! நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்க...
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியாகும் -அரசு அறிவிப்பு! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த அடிப்படையில், மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள...
புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி! பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ தொடங்கியது. 2-ம் அலையில் முதியோர் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகினர் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவி அதிகபட்சமாக நாளுக்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா  பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 367 பேரை பரிசோதித்ததில் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. தொற்று சதவீதம் 1.62 சதவீதமாக குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் கடந்த ஜூன் 6-ந் தேதி வரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 719 குழந்தைகள் தொற்றால...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின்  விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின்  விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர்

HOME SLIDER, NEWS
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின்  விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி கடற்கரை சாலையில் உள்ள  அலுவலகத்தில் 15.7.21  நிறைவு பெற்றது. இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.   அப்போது அவர் கூறுகையில், 28-வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்ச...
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், ரீல் ஹூரோவாக இருக்ககூடாது எனவும் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு இதற்கு மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளார். வரியில் இருந்து விதிவிலக்கு கேட்கிறார்கள் என்பது இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையாகும். ஏழை முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உண்டு. இதன்பேரில் தான் நடிகர் விஜய்யும் வரிவிலக்க...
Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict!

Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict! It has been reported that he is going to appeal against the judgment of the Chennai High Court in the matter of exemption from the entry tax for Rolls Royce car imports. Earlier, actor Vijay had imported a Rolls Royce luxury car from the UK in 2012. The car did not pay entry tax and was not registered with the regional transportation office. Following this, the business tax department issued an order for Vijay to pay the appropriate entry tax on the car. Following this, actor Vijay had filed a petition in the Chennai High Court seeking tax exemption. During the trial of the case, his lawyer was pursuing the case on behalf of Vijay. However, in the petition filed, only the name Joseph Vijay was ...
Kamal Haasan talks about the Kongunadu controversy

Kamal Haasan talks about the Kongunadu controversy

HOME SLIDER, NEWS, politics
Kamal Haasan talks about the Kongunadu controversy to thwart the attempt to rip the Longlive Tamil Nadu map On the eve of Kamaraj's birthday, Kamal Haasan, an actor and leader of the People's Justice, started his party's union yesterday at his home in Alwarpet, Chennai Speaking at the inauguration ceremony held at his residence, Kamal Haasan said, “People have one basic qualification for justice. It's honesty and it's very important here. In Tamil Nadu where Kannadasan verse, artist verse, Ilangovan understood their lines, do you not understand my verse? If I understand the Tamil I speak, Tamil will live.   Failures happen to anyone. But, this is the first time I have seen so many people regret someone’s failure. The plan to try to rip off the map of India must be thwarted...
Police charge Rs 8,000 crore Rolls Royce car owner for stealing just Rs 35,000 electricity

Police charge Rs 8,000 crore Rolls Royce car owner for stealing just Rs 35,000 electricity

HOME SLIDER, NEWS, செய்திகள்
Police charge Rs 8,000 crore Rolls Royce car owner for stealing just Rs 35,000 electricity The Chennai High Court yesterday fined actor Vijay Rs 1 lakh for pursuing a case seeking exemption from paying entry tax on a Rolls-Royce car, as this week was not enough time for Rolls-Royce car owners. Another Rolls-Royce owner is currently embroiled in controversy over the issue. Rolls Royce cars are described as the most valuable cars in the world and the king of cars. The company's rule is that owners of Rolls-Royce cars worth millions must also be valued. The company believes that those who own their cars should also be influential. In this situation, it has come as a surprise to the police that a person who bought a Rolls car worth Rs. 8 crore has been caught stealing electricity w...
ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் மீது வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடியதாக போலீசார் வழக்கு!

ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் மீது வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடியதாக போலீசார் வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் மீது வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடியதாக போலீசார் வழக்கு! இந்த வாரம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர்களுக்கு போதாத காலம் போல, நேற்று தான் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி வழக்கு தொடர்ந்ததற்காக நடிகர் விஜய்-க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு ரோல்ஸ் ராய் உரிமையாளர் சிக்கலில் சிக்கி சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.   ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கார்களாக, கார்களின் அரசனாகவும் வர்ணிக்கப்படுபவை. கோடிக்கணக்கான விலை மதிப்பு கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர்களும் மதிப்புமிக்கவர்களாகவே இருக்க வேண்டும் என்பதும் அந்த நிறுவனம் வகுத்திருக்கும் விதி. தங்கள் கார்களை வைத்திருப்பவர்களும் செல்வாக்கானவர...