ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

டிரம்ப் பதிவை நீக்கி கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!

டிரம்ப் பதிவை நீக்கி கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி! அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின வாலிபர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தில் அழுத்தி நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமான வீடியோ உலகெங்கும் பரவி கடும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் பெற்றது. இதனையடுத்து கருப்பின வாலிபரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் . இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்...
கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி... ஷாக் ஆன ஆசிரியர்- இங்கல்ல அமெரிக்காவில்... அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரானா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர் அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இருக்காதா பின்னே... சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்து...
புகையிலை,குட்கா, பான்மசாலா விற்க தடை நீடிப்பு!

புகையிலை,குட்கா, பான்மசாலா விற்க தடை நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்போது மீண்டும் அந்த பொருட்களின் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கவோ, விற்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது....
தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் முதலீடு செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்க...
கொரானா ஒழியணும் இல்ல தடுப்பூசி வரணும் அதுவரை பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு!

கொரானா ஒழியணும் இல்ல தடுப்பூசி வரணும் அதுவரை பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒன்று கொரானா ஒழிய வேண்டும் அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் அதுவரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்று லட்சக்கணக்கான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்   மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்க...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!? அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார். வெள்ளிக்கிழமை ...
கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் - முதல்வர் முடிவு கொரானாவை தடுக்க ,5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்ட வற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ப...
தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்பு தேதியான இன்று  தொடங்கியது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குழித்துறையில் 4 சென்டி மீட்டர், ஏற்காடு, பஞ்சப்பட்டி (கரூர்), சித்தார் (கன்னியாகுமரி), மயிலம்பட்டி(கரூர்) ஆகி...
பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக  மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள்  மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை  திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது. இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமி...
இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது!

இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது! கொரானா பீதிக்கு இடையில் சில தளர்வுகள் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. தினசரி 200 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க ‘இ-பாஸ்’ கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற...