ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய  அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது. இதேபோல், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது. எனினும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதும் விற்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதாவது இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய முதலீ...
ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு... ரசிகர்கள் அதிர்ச்சி! சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு மைசூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து  நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று காலை வந்தார். ரஜினியும், அவர் மகள் ஐஸ்வர்யா உட்பட 48 பயணிகளோடு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதுவரை ரஜினிகாந்த் உட்பட அனைத்து பயணிகளும் விமானத்திலேயே காத்திருந்தனர். கோளாறு சரியானதும் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றது. நடிகர் ரஜினிகாந்த் சமீப காலத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். பொதுவாக ஆன்மீகத்திலும்...
நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் . கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. செந்தில், .பால்ராஜ், ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி...
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்! தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. வெளி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் வி‌ஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு ச...
வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சீனாவில் திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் நகரமே முடங்கியது. போக்குவரத்து விமான சேவை அனைத்தும் முடங்கியது. நகரில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அதே போல நகருக்குள் யாரும் நுழையவும் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்து அதன் பிறகே அனுப்பப்படுகின்றனர். விமான நிலைய சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி இந்திய விமான நிலைய ஆணையம் இச்சோதனையை செய்துள்ளது.  ...
மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் அறிமுகம்; நிமிடத்துக்கு ரூ.1 கொடுத்து நாள் முழுவதும் ஜாலியாக சுற்றலாம் சென்னையில் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) என்ற இ-பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மக்களுக்கு தேவையான பல புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கும் ஃப்ளை (FLYY) என்ற இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.5 செலுத்தி புக்கிங் செய்துவிட்டு, ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தி ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும்...
நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்… விரைவில் ரெட்கார்னர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நித்திக்கு புளூ கார்னர் நோட்டீஸ்... விரைவில் ரெட்கார்னர்..! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை கைது செய்ய தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு...
மலிவான அரசியல் செய்யாமல்  ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

மலிவான அரசியல் செய்யாமல் ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்கிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்! துக்ளக் விழா, பெரியார் சர்ச்சைப் பேச்சு, மன்னிப்பு கேட்க ரஜினி மறுப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது; நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, 1971-ல் எதுவும் நடக்கவில்லை. துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ, நீதிமன்றத்துக்கு சென்று சில அமைப்புகள் எனக்கு கொடுத்த தகவலின் பேரில் தான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார். நடைபெறாத ஒரு வி‌‌ஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களில் பெரியாரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் எங்கள் தலைவர்கள் ஆவார்கள். இந்த 4 பெரும் தலைவர்களின் புகழுக்கு சிறு அளவில் இழுக்கு ஏற்பட்டாலும் கூட அ.தி.மு.க. குரல் கொடுக்கும். எதிர்த்து ...
சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

சுமார் 14 லட்சம் பேர் மனு பிப்ரவரி 14ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு தமிழகம் முழுவதும் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து 1 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் ...
வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார். ‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா ம...