ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக...! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி... !!
நவம்பர் மாதம் 30 தேதியிலிருந்து டிசம்பர் 20-ம் தேதிவரை மொத்தம் ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. வெறும் 81 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் மிகுந்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 23.12.2019 வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டன.
ஆரம்பம் முதலே காங்கிரஸ் ஜார்கண்ட முக்திமோட்சா கூட்டணியும், பா.ஜ.க.வும் மாறி, மாறி முன்னிலை வகித்தன.
இறுதியில் காங் கூட்டணி 46 தொகுதிகளிலும் 24 தொகுதிகளை பா.ஜ.க.வும் வென்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் முதல்வர் வேட்பாளராக சிபுசோரனின் மகன் ஹேமந் சோரனும், பா.ஜ.க. சார்பாக சிட்டிங் முதல்வர் ரகுபார் தாஸிம் களம் கண்டனர். அதில் ஹேமந்த் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்றார். அதே நேரத்த...









