ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஹத்ராஸ் இளம்பெண் கற்பழிப்பு, உடல் நள்ளிரவில் எரிப்பு விவகாரத்தில் லக்னோ நீதிமன்றம் சாட்டையடி கேள்வி தலைகுனிந்த கலெக்டர்!

ஹத்ராஸ் இளம்பெண் கற்பழிப்பு, உடல் நள்ளிரவில் எரிப்பு விவகாரத்தில் லக்னோ நீதிமன்றம் சாட்டையடி கேள்வி தலைகுனிந்த கலெக்டர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா?" என்று லக்னோ உயர் நீதிமன்றக் கிளை கேட்டபோது மாவட்டக் கலெக்டர் தலையைக் குனிந்து கொண்டு நின்றார். " அல்லது அந்தப் பெண் பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்து இருந்தால் குடும்பத்தினர் இல்லாமல் இப்படி பொசுக்கிப் போட்டு விட்டுப் போயிருப்பீர்களா?" என்று கேட்டபோதும் குனிந்த தலையை நிமிர்த்தாமலேயே மாவட்ட ஆட்சியர் நின்று கொண்டு இருந்தார்... "சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தால் கொளுத்தினோம்' என்கிறீர்கள். சமூக விரோதிகளுக்கு பயந்து முக்கியமான தடயமான பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால், உயிரோடு வாழ்பவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? சட்ட விரோதமாக, முக்கிய தடயத்தை அழித்த உங்களை சஸ்பெண்ட் செய்யாமல் ஏன் அரசு போற்றிப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது?" என்று நீதியரசர்கள் கேட்டனர். .."...
தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – ஆவேசமான உயர் நீதிமன்ற நீதிபதிகள்

தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – ஆவேசமான உயர் நீதிமன்ற நீதிபதிகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?'' இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல...சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள். உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை எப்போது, ஏன்? ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவர...
Did Dhoni bully umpire on a wide call?

Did Dhoni bully umpire on a wide call?

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  Did Dhoni bully umpire on a wide call? Chennai Super Kings defeated Sunrisers Hyderabad by 20 runs in their Indian Premier League (IPL) 2020 clash at Dubai on Tuesday but CSK skipper MS Dhoni was slammed by netizens after the match for an incident that happened during the match. Shardul Thakur was bowling to SRH’s Rashid Khan with 24 runs required off 11 balls and Thakur had delivered a full ball that pitched away from the batsman and it was declared a ‘wide’ by umpire Paul Reiffel. The next delivery was similar and Reiffel again seemed to be declaring it a wide but Dhoni looked at the umpire and tried to tell him through his gesture that it was not a wide. The next moment, Reiffel’s pulled back his arms and did not declare it a 'wide' ball. SRH skipper David Warner can...
HC to hear Rajinikanth’s petition against Corporation today

HC to hear Rajinikanth’s petition against Corporation today

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  HC to hear Rajinikanth's petition against Corporation today Actor Rajinikanth had filed a petition against Chennai Corporation levying a tax of Rs 6.5 lacs on his Raghavendra mandapam. Rajinikanth's side has said that owing to the pandemic lockdown no social gathering took place in that mandapam so they shouldn't be held liable for tax and should be relieved from paying it. The Chennai Corporation on 23rd last month had sent a notice to the actor which was unanswered. Bench helmed by Anitha Sumanth will hear the case today.
விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி மிரட்டல் வர ப்தறிய போலீஸ் நடிகர் விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம ஆசாமி மிரட்ட பதறிய போலீஸ் தனுஷ் வீட்டிலும் சோதனை நடத்தியது. அங்கும் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்த மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே நடிகர் சூர்யா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் விடுத்தவர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் போலீசார் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்கள்....
மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் - பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? காங்கிரஸ...