ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பொது முடக்கம் செப்-30வரை நீடிப்பு… இ-பாஸ் ரத்து!

பொது முடக்கம் செப்-30வரை நீடிப்பு… இ-பாஸ் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தமிழகத்தில் பொதுமுடக்கம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு* *தமிழகத்தில் 4ம் கட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் அனுமதி* *தமிழகத்தில் இ.பாஸ் ரத்து செய்யப்படுகிறது மாவட்டத்திற்குள்ளாக பொது போக்குவரத்திற்க்கு செப்.1 ஆம் தேதி முதல் அனுமதி* *தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபட அனுமதி* *ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து* இ பாஸ் முறை ரத்து. *வனிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் அனுமதி, வனிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை* *தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு*...
அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்! புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில ஹெல்த் மினிஸ்டர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து, தானே அதனை சுத்தம் செஞ்சார்.. அமைச்சர் இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்வதைப் பார்த்த ஸ்டாப் ஒருவர் "நாங்கள் சுத்தம் செய்கிறோம்" அப்படீன்னு கூறியுள்ளார். அதற்கு மினிஸ்டர்,"நீங்கள் சுத்தம் ...
மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இபாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது - மத்திய அரசு மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது - மத்திய அரசு செப் 21ம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி! 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு....
சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை! பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரிக்கும் உரிமை யாருக்கு என்பதில் மராட்டியம், பீகார் மாநிலங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் ம...
சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'சூரரைப் போற்று ' வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி! சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றிய வர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதை செயல் படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ...
பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்ம் தேதி இறந்துவிட்டார். அவருக்கு பிறகு சில நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் தற்கால முதல்வராக இருந்து வந்தார். கட்சியில் பல பிரச்சனைகள் அரங்கேறி, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க இன்றுவரை முயற்சித்து வருகிறது. எடப்பாடி அரசின் இந்த முயற்சியை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் இருவரும் நீதிமன்றம் சென்று அவர்கள் இருவர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவிக்க வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரி...
செப்.1ம் தேதி முதல் ஓடத்தயாராக உள்ள மெட்ரோ ரயில்… AC கட் செய்வார்களா?

செப்.1ம் தேதி முதல் ஓடத்தயாராக உள்ள மெட்ரோ ரயில்… AC கட் செய்வார்களா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படலாம் என்றும், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து எப்போது அனுமதி கிடைத்தாலும் ரெயில்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- அரசு உத்தரவு வந்தால் செப்டம்பர் 1-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். மெட்ரோ ரெயில்கள் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்காக சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்கும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பிளாட்பாரங்கள் உள்...
குட்கா ஊழலில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உறவு வைத்துள்ளது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா ஊழலில் பாஜகவும் அதிமுகவும் ரகசிய உறவு வைத்துள்ளது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற - 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை (மிஸ்ஸிங்)! குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு - குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே. ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார். உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்...
மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளை மணந்த நடிகர் அதர்வா தம்பி!

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளை மணந்த நடிகர் அதர்வா தம்பி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளை மணந்த நடிகர் அதர்வா தம்பி! நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி உள்ள மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மக்ள் சினேகா பிரிட்டோ ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை என்ற பெயரில் படம் இயக்கி இருந்தார். இவருக்கும் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடை பெற்றது. வைரஸ் பீதி காரணமாக மிக குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் இந்த திருமணம் நடை பெற்றது....
ஊரடங்கு நீடிக்கும் போது சுங்க கட்டணத்தை உயர்த்துவது அப்பாவி மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் செயல் – சீமான் கடும் கண்டனம்

ஊரடங்கு நீடிக்கும் போது சுங்க கட்டணத்தை உயர்த்துவது அப்பாவி மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் செயல் – சீமான் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக் சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமானின் அறிக்கை:- வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உ...