சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..! மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். விழாவுக்கு முன்பாகவே விழா அரங்கிற்கு சென்ற ரஜினிக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. ரஜினியை வைத்து தென் மாநிலத்தில் கால் வைக்க பாஜக திட்டமிடுகிறது. மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா முடிந்ததும் டில்லியில் இருந்து தர்பார் ஷூட்டிங் நடக்கும் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரஜினியை பிரதமர் மோடி சந்தித்து விருந்து கொடுக்க முடிவு செய்ததால் ரஜினி டில்லியில் தங்கி விட்டார். பிரதமர் மோடி இல்லத்தில் ரஜினிகாந்துக்கு இன்று ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் மோடி. அதன் பின் ரஜினியோடு மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்....
படு தோல்வியால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு இடமில்லை..!

படு தோல்வியால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு இடமில்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இதையடுத்து மத்திய மந்திரிசபையில் கண்டிப்பாக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது ராஜ்யசபை எம்பி வைத்தியலிங்கம் இருவரில் ஒருவருக்கு பதவி வழங்குவார்கள் என எதிர் பார்த்தார்கள். ஆனால் மோடி சர்காரிலில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலில் தமிழகம் சார்பில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தததால் மோடி அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது....
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். கேபினட் அமைச்சர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.   இணை அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் த...
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 17வது பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிக் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் மோடி. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். நாடு முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றிருந்தனர். கமலுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இரவு 7 மணிக்கு 17வது பிரதமராக மோடி பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமா...
ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்

ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திரா முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவ்ர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்...
அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவி ஏற்பு விழா- அழைப்பு இல்லாததால் தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி...
இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!

இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது. இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுதான். அந்த படத்தில் ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை பிடுங்கும் போது தவறுதலாக சுத்தி மாடியில் இருந்து கீழே நின்ற வடிவேலு நடு...
இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சமீபத்தில்நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்....
நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..! திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார். நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு வைத்திருக்கிறது இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும்... அதற்கான பணிகளில் நாங்கள் இருக்கிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்....

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....