வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..! சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது"...
பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..! தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் ம...
மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..! மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்...
விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்...! விஜய்யின் பிகில் பட டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக், 3வது லுக் ஆகிய அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், வித்தியாசமான, வேற லெவல் அப்டேட் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படி புதுமையான அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்....
ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்

ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் – அமலாபாலின் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஆடை பட நிர்வாண காட்சியின் போது சுற்றி இருந்த 15 பேரையும் கணவராக நினைத்தேன் - அமலாபாலின் ஓப்பன் டாக் ஆடை பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை அமலாபால் கூறியதாவது : பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் திரைத்துறையில் இருந்து விலக முற்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கருவை படித்தேன். அதன்பின்னர் ஒரு ஹோட்டலில் ரத்னகுமார் என்னிடம் கதை சொன்னார். இக்கதையும் எனக்குப் பிடித்திருந்தது. என் 9 வருட வாழ்க்கையில் இப்படம் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. ஆடை படத்தில் நிர்வாண காட்சிகள் எடுக்கும் போது இடத்தில் என்னை சுற்றி 15 பேர் இருந்தனர். அதில் லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரையும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.பாஞ்சாலிகு 5 கணவர்கள் என்று சொல்வார்கள்.அது போல் எனக்கு 15 பேர் ...
ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரஜினி மறுத்த கதையில் கலக்கப் போகும் கடைசி விவசாயி விஜய்சேதுபதி..! வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..! நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார். ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இந்தப்படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினியையைத்தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் ஆனால் அவர் மறுத்துவிட்டுவிட்டார். என் கதையை மறு...
திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

திருப்பு முனை கதைதான் ஆடை படத்தில் என்னை நடிக்க தூண்டியது – அமலாபால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பத...
வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..! நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார். ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது....
2 ஆயிரம் முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட “ஆண்கள் ஜாக்கிரதை”

2 ஆயிரம் முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட “ஆண்கள் ஜாக்கிரதை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2 ஆயிரம் முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட "ஆண்கள் ஜாக்கிரதை" ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், 'இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளு...
மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாமாவுக்கு "பேட்ட" கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்...! பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மாமா ரஜினிக்கு பேட்ட படத்தின் மூலம் ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இப்ப மருமகன் தனுஷுக்கு படம் ரெடி பண்ணிட்டார்....