திரைப்படங்கள்
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த "நீ தான் தமிழன்" பாடல்
கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன?!
அந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் "ஜல்லிக்கட்டு 5-23, 2017" திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள கலைமகளின் அந்த தலைக்கோவிலில் - அல்ட்ரிச் ஹாலில், "நீ தான் தமிழன்" எனத் தொடங்கிய அப்பாடல் வெளியிடப்பட்டது.
https://youtu.be/LYoTUbp9sD0
தமிழகத்தில...
NEETHAN TAMIZHAN Song Release at Harvard University..!
It truly proves that the Jallikattu uprising in Jan 2017 was definitely of global significance. The film makers of the Tamil feature film Jallikattu 5-23rd Jan 2017 have launched Song #2 aptly titled NEETHAN TAMIZHAN at the prestigious Harvard University Boston USA.
The second track reflects the spirit of being a Tamizhan was launched amidst an August gathering at the Aldrich Hall .
The song was formally launched by MR Karthikeyan Sivasenapathy, founder of the Kangayam Cattle research Foundation and one of the pioneers for the Jallikattu uprising in Tamil Nadu.
The track was formally received by Deputy Chief Minister New Delhi, MR Manish Sisodia and eminent fashion designer Sabyasachi Mukherjee along with the co Producer Guruu Saravanan and the team was joined by the director of t...
Worldwide release for Majid Majidi’s Beyond The Clouds on April 20
Worldwide release for Majid Majidi's Beyond The Clouds on April 20
India and the rest of the world will now witness Majidi's masterpiece together on April 20
Beyond The Clouds is undoubtedly one of 2018's most anticipated films not just in India but across the world. The trailer launch of the film with the film's entire team - actors Ishaan Khattar, Malavika Mohannan, music director A R Rahman, the producers from Zee Studios and Namah Pictures and ofcourse Mr Majidi himself - the response to it was a reaffirmation of that very belief. The excitement to witness the magic of the legendary Majid Majidi on screen created in our very own country was palpable with the love showered for the film's trailer by industry members and audiences alike who welcomed the film's first glance with much...
சென்டிமென்ட்ஸ்களை பேசும் மஜீத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு..!
டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி,...
ஜீவா நடிக்கும் ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’
ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது முன்னணி இயக்குநர்களான பா. ரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா ஆகியோர்களும், பிரபல தயாரிப்பாளர்களான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ் ஆர் பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக...
‘சார்லி சாப்ளின்-2’ பிரமாண்டமாக படமாக்கப்பட்ட பிரபுதேவா – சமீர் கோச் சூட்கேஸ் சண்டை..!
பார்ட்டி' படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வரும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் அடுத்த பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தில் வைபவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது,
முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடை...
கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!
தொடர்ந்து இயக்குனர் பாலா சர்ச்சைக்குறிய வசனங்களையே நாச்சியார் படத்தில் வெளியிட்டு வருகிறார்.
நாச்சியார் நடத்தின் முதல் டீசரில் ஜோதிகா ஆபாசமான வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் இன்று வெளியான அடுத்த டீசரில் அனைத்து மதங்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் வசனம் வைத்திருக்கிறார்.
இதையும் ஜோதிகாவே பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோயிலாயிருந்தாலும், குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான் என்று போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஜோதிகா பேசுவது போல காட்சி வைத்திருக்கிறார்.
அனைத்து மத கோயில்களும் குப்பை மேடு என்கிறாரா இயக்குனர் பாலா... அதே போல மத வழிபாட்டுத்த்லங்களையும் கேலியாக சித்தரிக்கிறார். இப்படி சர்ச்சைகளில் படத்தை ஓடவைக்க பாலா முயற்சிக்கிறாரா...
https://youtu.be/5UwA1DkfPA4...
விஸ்வாசம் படம் மூலம் முதல்முறையாக இணைந்த அஜித் – டி.இமான்..!
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாவது யார் என்பதில் குழப்பம் நீடித்த நிலையில், நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது,
அதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன.
பின்னர் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களும் அதனை உறுதி செய்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்பது குறித்த...
காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. 'காலா' படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்ட...

