செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

திரைப்படங்கள்

டிடி நெக்ஸ்ட் லெவல்… விமர்சனம் 2.5/5

டிடி நெக்ஸ்ட் லெவல்… விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
        டிடி நெக்ஸ்ட் லெவல்… விமர்சனம் 2.5/5   தமிழ் சினிமா வரலாற்றை திருப்பி பாத்தா சினிமாவை வைச்சி… இல்ல சினிமாவ கிண்டல் அடிச்சி… சினிமா தொழிலாளர் கஷ்ட்த்த சொல்லி படம் எடுத்து எந்த படமும் ஓடுனதா நினைவே இல்ல… அதோட சோஷியல் மீடியா, யூடியூப், இன்ஸ்டா, எக்ஸ் இப்படின்னு ஏகப்பட்ட்துல ஒரு படம் ரிலீஸ் ஆனதும் விமர்சன்ங்கள் வந்து மக்கள்கிட்ட போய் சேருது…. நல்ல கதையோட வரும் படங்கள் எப்படி விமர்சனம் வந்தாலும் மக்களால் கொண்டாடப்படும். இது புரியாத சினிமாகார்ர்கள் ஏதோ விமர்சனம் பன்றதாலயே படங்கள் ஓடாம போகுதுன்னு விமர்சகர்கள் மேல கோப்ப்படுறாங்க…   சந்தானம் பட்த்து விமர்சனம் படிக்க வந்தா என்னமோ வேற போகுதேன்னு நினைக்க வேண்டாம்…. அந்த படத்தோட கதையே சினிமாவை விமர்சனம் பன்ற விமர்சகர்களை கொடூரமா கொல்றதுதான்…. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம...
மாமன் விமர்சனம் 3/5

மாமன் விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    மாமன் விமர்சனம் அளவுக்கு அதிகமானால் அமிர்தம் கூட நஞ்சாக மாறும் என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும் இத எதுக்கு இப்ப சொல்லனும் யோசிக்காம விமர்சனத்துக்குள்ள போகலாம்… கதைப்படி…. திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர். சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன்(லட்டு) மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி. இதனிடையே சூரி தன் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை மணமுடிக்கிறார். திருமணத்திற்குப் பின் சிறுவன் பிரகீத் சிவனால், சூரி - ஐஸ்வர்யா லெட்சுமி இடையே பிரச்னை வருகி...
டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*   பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ' டூரிஸ்ட் ஃபேமிலி '. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.   திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது... எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்...
கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து டப்பிங்!

கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து டப்பிங்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் ஹிந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் அவரது மகன் யுக் தேவ்கன் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள் – இது சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்டின் முக்கியமான முயற்சி. ஹிந்தி டப்பிங் பதிப்பில், முக்கியமான முயற்சியாக ஐகானிக் கதாபாத்திரமான திரு. ஹானாக அஜய் தேவ்கனும், லி ஃபாங் கதாபாத்திரத்திற்கு யுக் தேவ்கனும் குரல் கொடுக்க, 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. https://www.instagram.com/p/DJloLCetyMT/ சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா தயாரிப்பில், முதன்முறையாக இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜய் தேவ்கனும், அவரது மகன் யுக் தேவ்கனும் இணைந்து, ஒரு முக்கிய ஹாலிவுட் படத் தொடரான 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2025 மே 30 அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம்,...
நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் – சந்தானம்

நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் – சந்தானம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இச...
KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்! ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
ரெட்ரோ வெற்றியால் 10 கோடி நிதி கொடுத்த சூர்யா!

ரெட்ரோ வெற்றியால் 10 கோடி நிதி கொடுத்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!* *“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!* முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையா...
ரெட்ரோ விமர்சனம் 3.5/5

ரெட்ரோ விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      ரெட்ரோ விமர்சனம் 3.5/5 சூர்யாவின் ஆக்‌ஷன் அதிரடி வரிசையில் இணைந்த ரெட்ரோ. அப்ப கதை??? தூத்துக்குடியில் வளர்ப்பு தாய் மற்றும் வளர்ப்பு தந்தையின் உதவியோடு வளர்கிறார் சூர்யா. வளர்ப்பு தாய் இறந்துவிட, வளர்ப்பு தந்தையான ஜோஜூ ஜார்ஜ் சூர்யாவை ஒரு அடியாளாக வளர்த்து வருகிறார். பல அடிதடி, கொலைகளை செய்த சூர்யா, பூஜா ஹெக்டேவை சந்தித்ததும் காதல் கொள்ள, அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். அடிதடியை முழுவதுமாக விட்டதால் சூர்யாவை மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கிறார் பூஜா. திருமணநாளன்று, வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த கடத்தக் பொருளை மறைத்து வைத்து அதனை ஜோஜூவிடம் தர மறுக்கிறார் சூர்யா. இனி கடத்தை செய்ய மாட்டேன் என்றும் கூறி விடுகிறார் சூர்யா. இதனால், இருவருக்கும் கடும் மோதல் நிலவ, ஜோஜூவின் கையை வெட்டி, ஜெயிலுக்குள் சென்று விடுகிறார் சூர்யா. சூர்யா மீது கோபம் கொண்ட...
டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5

டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  டூரிஸ்ட் பேமிலி விமர்சனம் 4/5 வழக்கமான சசிக்குமார் நடிக்காமல் வாழ்ந்திருக்கும் படம் டூரிஸ்ட் பேமிலி. பெயரைப்போலவே படமும் குடும்பமாய் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. கதை இதுதான்... இலங்கையில் ஏற்பட்ட கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், படகில் ஏறி கடல் வழியாக தமிழக எல்லையான ராமேஸ்வரம் வந்தடைகிறது. சசிகுமாரின் மனைவி சிம்ரன். இவர்களது மகன்களாக மிதுன் ஜெய் சங்கர் மற்றும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் இருவரும் என நால்வரும் ராமேஸ்வரம் வகின்றனர். சிம்ரனின் சகோதரனாக வரும் யோகிபாபு, இவர்களை அழைத்துச் செல்ல அங்கு காத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் அங்கிருக்கும் போலீஸால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அதில் போலீஸாக இருக்கும் ரமேஷ் திலக், இவர்களது கதையை கேட்டு, அங்கிருந்து பாதியில் இறக்கி விடுகிறார். தொடர்ந்து அங்கிருந்து சென்னை வரும் சசிகுமாரின் குடும்பம். அங்கு...