புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..! முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்ததும் உடனடியாக சிவா இயக்கத்தில் புதிய படத்துல நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உட்பட பலர் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் 169-வது படமாக தயாராகும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும...
வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் - இயக்குநர் பாலாஜி வைரமுத்து ' பஞ்சராக்ஷரம்' இப்படத்தின் கதை தான் கதாநாயகன் - நாயகன் சந்தோஷ் இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே ந...
சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் தொடர...
திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் ஆடியோ விழாவில் பேசும்போது "திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை" என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகியை திருநங்கை ஆக சித்தரித்து தாதா87 என்ற பெயரில் படமெடுத்து பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனத்திற்கு என ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் தர்பார் ரிலீசுக்கு முன் நேரம் இருந்தால் தனது இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தாதா87 படத்தை ரஜினிகாந்துக்கு திரையிட்டு காட்ட விரும்புவதாகவும், அவர் ஆசைப்படியே அழகான திருநங்கை கதை ஒன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் காத்திருக்கும் போது ரஜினி ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல கதை இருக்கிறது அதை நிரூபிக்க ஏற்கனவே ஒரு அழகான படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறேன் என இயக்குனர் விஜய்ஸ்ர...
செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ . ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது... பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறைய...
திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்* *மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப்* தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர்...
ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே. பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது " பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்க...
“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு ! நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலு...