வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

கல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்

கல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இறச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரி லாரியாக கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவத்தை கொஞ்ச நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசினார்கள். இதை மைய கருவாக எடுத்து "கல்தா" என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. கேரளா - தமிழக எல்லையில் உள்ள தன்னிலங்காடு கிராமமதான் இந்த கழிவுகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட கிராமம். மனித வாழ்வாதாரத்தை கெடுக்கும் நச்சு கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எப்படி துணை போகிறார்கள். கடைசியில் அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் அந்த கிராமத்தை என்ன செய்தது என்பதுதான் கல்தா கதை. மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்த ஆண்டனி இந்த படத்திலும் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார். ஆண்டனியுடன் சிவ நிஷாந்த் என்பவரும் இன்னொரு கதா நாயகனாக நடித்து...
மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஒத்த ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த 21ம் தேதி வெளியான படம் கன்னி மாடம். ஆண்வ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார். படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது, சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது. ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சே...
சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும். இது அனைத்து தரப்பு மக்களுக்குமான படம். சில உண்மை சம்பவங்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிற மோகன் படத்தின் விளம்பரத்திலேயே "சாதிகள் உள்ளதடி பாப்பா" என பாடலை மாற்றி சர்ச்சையை கிளப்...
இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா. புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோ...
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது...
ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கர்ணன் 90 சதவீத ஷூட்டிங் ஓவராம் - தனுஷ் தகவல்! பரியேறும் பெருமாள் மெகா ஹிட்டுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷுக்கு 41வது படம். வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டு உள்ளார்கள். பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு பெரும் எதிர்பார்ப்போடு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் 90 சதவீத கா...
சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

சைக்கோ மிஷ்கின் இம்சை… கடுப்பான விஷால்… துப்பறிவாளன் 2 படமாகாத கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இம்சை மிஷ்கின்... கடுப்பான விஷால்... துப்பறிவாளன் 2 படமாகாத கதை! விஷால் நடித்து தயாரித்த படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியா இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததோடு ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தை கொடுத்தாலும் அதுவும் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மீண்டும் மிஷ்கின் இயக்க விஷால் நடித்து தயாரிக்க துப்பறிவாளன் 2 தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே இயக்குனர் மிஷ்கின் செயல்பாடுகள் விஷாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ வெளியானது. இந்தப்படம் வெற்றிப்படம் என சொல்லிக் கொண்ட மிஷ்கின் தனக்கு பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தரவேண்டும் என சொன்னதோடு ஷூட்டிங் பணிகளையும் சொதப்பி இருக்கிறார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் நடிகர் விஷால்...
ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

ரசிகர்களோடு திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு! போஸ் வெங்கட் இயக்கத்தில் ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வ...