வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றி...
கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கோர்ட்டில் கட்டிய காசோலையை பணமில்லாமல் பவுன்ஸ் செய்து கோர்ட் உத்தரவை அவமதித்தாரா இயக்குனர் மிஷ்கின்... கடுப்பான சைக்கோ ஹீரோ உதயநிதி! மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்தினை டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் . இப்போது இந்த படத்தின் கதையை சொல்லி பிரபலமான தயாரிப்பு நிறுவன வாரீசிடம் பணம் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக இயக்குனர் மிஷ்கின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கின் உண்மை தன்மையால் மிஷ்கின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் இப்போது சைக்கோ ஹீரோவாகி இருக்கும் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் செய்தியாக வெளியான நிலையில் ஊடகங்களை மிரட்டிப்பார்க்கும் நோக்...
தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    Casting : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra Directed By : R. S. Durai Senthilkumar Music By : Vivek-Mervin Produced By : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan அப்பாவின் கொலை, அம்மாவின் சபதம் இந்த இரண்டுக்கும் காரணமான வில்லனை பழிவாங்கும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’. அப்பா- மகன் இரண்டு வேஷத்திலும் தனுஷ். அம்மாவாக சினேகா. ஹீரோயினாக மெஹ்ரின் பிரசாடா. இவர்களோடு முனீஸ்காந்த், நாசர் என பலர் களத்தில் இருக்கிறார்கள். மறைந்து விட்ட தமிழர்களின் தற்காப்பு கலையில் ஒன்றான அடிமுறை என்ற தற்காப்பு கலையை மீண்டும் இந்த படத்தின் மூலமாக நினைவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். வழக்கமான தனுஷ் படங்களை விட இந்த படத்தில் தனுஷ் கொஞ்சம் வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார். சின்னச் சின்ன திருட்டு செய்யும் துறுதுறு பையனாக தனுஷ் செய்யும் சேட்டைகள் ...
மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்! லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படத்தை பகுதி பகுதியாக வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறி ஒரு ஆடியோவும் உலா வந்தது. அந்த செயலை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பிரச்சனையாக மதுரையில் செயல்படும் சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் என்ற கேபிள் சேனலில் எந்த அனுமதியும் பெறாமல் தர்பார் திரைப்படம் திருட்டுத்தனமாக கடந்த 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இது தமிழ...
இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டு நடித்த விலா நோக சிரிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது இந்த அருமையான காட்சி மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் தயாரித்துள்ள "காவி ஆவி நடுவுல தேவி" படத்தில் இடம் பெறுகிறது. யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என நான்கு மொழிக்கு நான்கு பேர் அவர் ஜோடியாக நடித்துள்ளனர். இதில்லாமல் செம்மையான புதுமுக கவர்ச்சி நடிகையுடன் , " இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே ராஜதந்திரி கெட்டதும் பிகராலே" என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். உச்சக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என நிறைய பேர...
யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

யோகிபாபு – சந்தானம் கூட்டணியின் கலகலப்பான டகால்டி இம்மாத கடைசியில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகி பாபுவை வச்சு செஞ்ச சந்தானம் " டகால்டி " இம்மாதம் 31 ரிலீஸ் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள " டகால்டி " தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்...
தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி! தனுஷின் அசுரன் திரைப்படம் 100-வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படமும் தொடர்ந்தார் போல 2 வாரங்களை கடப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் 100 நாட்கள் ஓடுவது மிகப் பெரிய இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி சில தமிழ் படங்களே அச்சாதனையை படைத்துள்ளது. ஒரு திரைப்படம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகி 100-வது நாளைத் தொட்டுள்ளது படம் சமீபத்தில் அசுரன் மட்டும் தான். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் -மஞ்சு வாரியர் ஜோடி நடிப்பில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபி...
ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்... தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்! லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் உலகம் முழுதும் ஏராளமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சத்தமில்லாமல் உலகளவில் ரஜினிகாந்த் ஒரு சாதனையை செய்துள்ளார். பொதுவாக தமிழ் நடிகர்களின் திரைப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்றாலே 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டார்கள் என பெரிதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.119 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனையை செய்துள்ளது. அதோடு, இந்திய நடிகர்களிலயே இரண்டு முறை இந்த 100 கோடி சாதனையை செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள...
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன்  ரசிகர்கள் வரவேற்பு!

பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு! பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது. இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜனவரி 15-ஆம் த...