வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் "சில்லுக்கருப்பட்டி" - கோடங்கி விமர்சனம் எழுத்து, இயக்கம் : ஹலிதாஷமீம் , இசை :பிரதீப்குமார் , ஒளிப்பதிவு :அபிநந்தன் ராமானுஜம் ,மனோஜ் பரமஹம்சா ,விஜய் கார்த்திக் நடிப்பு: கண்ணன்,யாமினி யக்ஞமூர்த்தி சமுத்திரக்கனி,சுனைனா ,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் ,லீலா சாம்சன்,சாரா அர்ஜூன் ,கிராவ் மகா ஸ்ரீராம் ,ராகுல், ஒரு மாலை நேரம் சில்லென சாரலுடன் குளிர் காற்று லேசாய் வீசும் போது பால்கனியில் நின்று சுக்கு மல்லி காபியில் கருப்பட்டி போட்டு சுடச்சுட ஒரு சிப் அடித்தால் நுனி நாக்கு தொடங்கி அடித் தொண்டைவரை இனிமையான சுவையுடன் ஒரு இன்பம் இருக்குமே அப்படி இருக்கிறது சூர்யா தயாரித்த சில்லுக் கருப்பட்டி. படம் தொடங்கும் போதே குப்பை அழுக்கு பாவப்பட்ட மனிதர்கள் ஏழ்மை இருந்தாலும் அதில் நேர்மை இருக்கும் என்பது போல ஒரு கதை... குப்பையில் ...
2 நபர்களை வைத்து 10 நாளில் உருவான ஹாரர் த்ரில்லர் படமான டோலா பாடல் வெளியீடு..!

2 நபர்களை வைத்து 10 நாளில் உருவான ஹாரர் த்ரில்லர் படமான டோலா பாடல் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ர...
அனிருத் வெளியிட்ட  மாயன் படத்தின்  First Look..!

அனிருத் வெளியிட்ட மாயன் படத்தின் First Look..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய் ஆடுகளம் நரேன் தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி அகிய  அனைவரும் நடித்துள்ளனர். மாயனுக்காகப் பாடிய சிம்பு இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். இப்...
மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினி படம்..! முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்ததும் உடனடியாக சிவா இயக்கத்தில் புதிய படத்துல நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உட்பட பலர் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் 169-வது படமாக தயாராகும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும...
வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

வைரமுத்து தயாரிப்பாளர் ஆன “பஞ்சராக்ஷரம்” சினிமா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் - இயக்குநர் பாலாஜி வைரமுத்து ' பஞ்சராக்ஷரம்' இப்படத்தின் கதை தான் கதாநாயகன் - நாயகன் சந்தோஷ் இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே ந...
சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

சினிமா ரசிகர்களுக்கு விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி” நல்ல விருந்து..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் தொடர...
திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் ஆடியோ விழாவில் பேசும்போது "திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை" என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகியை திருநங்கை ஆக சித்தரித்து தாதா87 என்ற பெயரில் படமெடுத்து பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனத்திற்கு என ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் தர்பார் ரிலீசுக்கு முன் நேரம் இருந்தால் தனது இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தாதா87 படத்தை ரஜினிகாந்துக்கு திரையிட்டு காட்ட விரும்புவதாகவும், அவர் ஆசைப்படியே அழகான திருநங்கை கதை ஒன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் காத்திருக்கும் போது ரஜினி ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல கதை இருக்கிறது அதை நிரூபிக்க ஏற்கனவே ஒரு அழகான படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறேன் என இயக்குனர் விஜய்ஸ்ர...
செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ . ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது... பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறைய...