அறிவியல் புனைவு கதையின் வரிசையில் ‘ப்ராஜெக்ட் கே’ என்கிற ‘கல்கி 2898 AD
*வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் 'ப்ராஜெக்ட் கே' எனும் அற்புதமான அறிவியல் புனைவு கதை படைப்பு, 'கல்கி 2898 AD' என மாற்றம் பெற்றிருக்கிறது.*
அறிவியல் புனைவு கதையின் வரிசையில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில் 'ப்ராஜெக்ட் கே' என்கிற 'கல்கி 2898 AD' எனும் பெயரில் பிரத்யேக காணொளி ஒன்றை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் 'கல்கி 2898 AD' என்ற அறிவியல் புனைவு கதையின், இதற்கு முன் எப்போதும் இல்லாத...புதிய தடம் பதிக்கும் வகையில்.. காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக 'கல்கி 2898 AD' என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா - ஈ...









