வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..! தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார். கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது....
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..! ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார். அதுவும் ஹீரோயினாக அதிலும் பிரபல நடிகர் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் பவானிஸ்ரீ இரண்டாவது ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை கே.ஜி.ஆர்.ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார். விருமாண்டி இயக்கும் இந்த படம் முழுமையான கிராமத்து கதையாம். படத்தின் தொடக்க விழா இன்று நடை பெற்றது....
ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர்ஹிட் ஆனபடம் ஜிகர்தண்டா. இந்த படத்தினை தெலுங்கில் வால்மீகி என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தமிழ் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு வால்மீகி படத்தில் சித்தார்த் நடித்த ரோலுக்கு நடிகர் அதர்வா நடிக்கிறார். இதன் மூலம் அதர்வா தெலுங்கு சினிமாவில் நுழைகிறார். பாபி சிம்ஹா ரோலுக்கு வருண் தேஜ் நடிக்க்கிறார். லட்சுமி மேனன் நடித்த ஹீரோயின் ரோலுக்கு பூஜா ஹேக்டேவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர்....
தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில்  பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில் பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஓ பேபி முடித்தபின் பேய் கதையில் சம்ந்தா... சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகை. நல்ல பிசியான நடிகையாக இருந்த போதே நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணதிற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, படம் பெயர் ஓ பேபி என்பதால் சமந்தா ஒரு பதிவு போட... சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உடனடியாக அதை சமந்தா மறுத்து விட்டது குறிப்பிடதக்கது. ஓ பேபி படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பேய் கதைக்களத்தை கொண்டதாம் முதல் முறையாக சமந்தா பேய் கதையில் நடிக்கவுள்ளார். ...
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பாலாஜிகுமார் தொடர்ந்த இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை வரும் 14ம் தேதி வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....
நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் - பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக் தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான். வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள். பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்...
நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

நான் கர்ப்பமா… கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் – ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் கர்ப்பமா... கண்டுபிடித்த ரகசியத்தை சொல்லுங்களேன் - ரசிகருக்கு பதில் கேள்வி கேட்ட சமந்தா..! நடிகை சமந்தா தமிழைவிட தெலுங்கில் பிசியாக இருக்கிறார். நடிப்பில் பிசியாக இருப்பத்ய் போல சமூக வலைதளபக்கத்தில் தினமும் ஏதாவது கருத்து சொல்லி வருவார். சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஓ பேபி என பதிவு செய்து ஒரு படத்தை பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் "சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பதிவு போட... சமந்தா உச்சபட்ச கோவத்தில் அந்த ரசிகரை திட்டி " நானா கர்ப்பம். சரி அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள். அப்படி கண்டு பிடித்தால் எனக்கு சொல்லுங்கள் " என்று பதில்பதிவு போட்டு கேள்வி கேட்டவரை தெறிக்க விட்டிருக்கிறார். https://twitter.com/Samanthaprabhu2/status/1137982677338865665?s=19...
ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நாங்க ஹனிமூன் நகரத்துக்கு போயிருக்கோம் என நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஸ்டேட்ஸ் போட்டு ரசிகர்கள் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் லாங் டைம் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்து, பெருசுகளை பெருமூச்சு விட செய்வார்கள். அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் நாடு நாடாக சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். https://twitter.com/NayantharaU/status/1135513961044955136?s=19 இந்த ஊருக்கு வருவதற்கு முன் "எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்" ஹாலிடே மூட் என நயன்தாரா ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவு போடப்ப...
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! சூப்பர் ஹிட் ஆன அஜீத்தின் 'விஸ்வாசம்' படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்தாலும் , படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். படம் வெளிவந்த ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கே.ஜி.ஆர். பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'க/பெ ரணசிங்கம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமிய மண வாசனையுடன் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஜோடியாக வலம் வந்திருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி இணையும் இந்த படத்துக்க...